ஆண்டு பிறந்து ஒன்றரை மாதத்தில் நிறைவேறிய பாபா வங்காவின் சில்லிட வைக்கும் இரண்டு கணிப்புகள்

Vladimir Putin England Baba Vanga
By Arbin Feb 16, 2024 04:30 PM GMT
Report

2024ல் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகும் என்றும் புற்றுநோய்க்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளது நிறைவேறி வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புற்றுநோய் தடுப்பூசி

கண்பார்வை இழந்த, பல்கேரியா நாட்டவரான பாபா வங்கா எதிர்காலம் தொடர்பில் பல்வேறு கணிப்புகளை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா இரட்டை கோபுரத் தாக்குதல், இளவரசி டயானாவின் கோர விபத்து, ரஷ்ய அணு உலை பேரழிவு உட்பட,

ஆண்டு பிறந்து ஒன்றரை மாதத்தில் நிறைவேறிய பாபா வங்காவின் சில்லிட வைக்கும் இரண்டு கணிப்புகள் | Baba Vanga Chilling Predictions 2024 Came True @ap

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் என்றும் அவர் கணித்துள்ளது நிறைவேறியிருந்தது. ஆனால் தற்போது 2024 தொடர்பில் அவர் கணித்திருந்த புற்றுநோய் தடுப்பூசி மற்றும் முதன்மையான இரு நாடுகளின் பொருளாதார நெருக்கடி குறித்தும் அவர் கணித்துள்ளது நிறைவேறியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் தான், உலகில் எவரும் எதிர்பார்க்காத தகவல் ஒன்றை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெளிப்படுத்தியிருந்தார். அதாவது புற்றுநோய் தடுப்பூசி ஒன்றை ரஷ்யா உருவாக்கியுள்ளதாகவும், அது இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் புடின் வெளிப்படுத்தியிருந்தார்.

மிக விரைவில் நோயாளிகளுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், எந்த வகையான புற்றுநோய்க்கு அந்த தடுப்பூசி பயனளிக்கும் என்பது தொடர்பில் தகவலேதும் வெளியாகவில்லை.

பாபா வங்காவின் இன்னொரு கணிப்பு, 2024ல் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகும் என்பதாகும். அதை உறுதி செய்யும் வகையில், பிரித்தானியா பொருளாதார சிக்கலை எதிர்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரு நாடுகளின் பொருளாதார நெருக்கடி

அதாவது 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.3 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. இரண்டு தொடர்ச்சியான காலாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடும் சரிவை எதிர்கொண்டால் அது பொருளாதார நெருக்கடி என்று புரிந்துகொள்ளலாம்.

ஆண்டு பிறந்து ஒன்றரை மாதத்தில் நிறைவேறிய பாபா வங்காவின் சில்லிட வைக்கும் இரண்டு கணிப்புகள் | Baba Vanga Chilling Predictions 2024 Came True @reuters

இதே நெருக்கடியை தற்போது ஜப்பானும் எதிர்கொண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.4 சதவிகிதம் குறைந்துள்ளது.

மட்டுமின்றி, ஜப்பான் கடந்த ஆண்டு ஜேர்மனியை விட பொருளாதாரத்தில் சரிவை எதிர்கொண்டு உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் நான்காவது இடத்திற்கு சென்றது.

2023ல் ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி டொலர் மதிப்பில் 4.2 டிரில்லியன் அமெரிக்க டொலராகும் ஆகும். இதே வேளை ஜேர்மனி 4.5 டிரில்லியன் அமெரிக்க டொலர் என அறிவித்துள்ளது.

30 வயதில் வேலையை விட்டுவிட்டு... பல கோடிகள் வருவாய் ஈட்டும் நிறுவனத்தை உருவாக்கி சாதித்த பெண்

30 வயதில் வேலையை விட்டுவிட்டு... பல கோடிகள் வருவாய் ஈட்டும் நிறுவனத்தை உருவாக்கி சாதித்த பெண்

பொருளாதார நெருக்கடி மட்டுமின்றி, ஐரோப்பாவில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரிக்கும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார். இந்த ஆண்டில் இயற்கை பேரிடர் தொடர்பிலும் பாபா வங்கா கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US