உலகின் முடிவு எப்போது? கதிகலங்கவைக்கும் எதிர்காலம் குறித்த பாபா வங்காவின் கணிப்புகள்

Baba Vanga
By Balamanuvelan Nov 05, 2024 11:26 AM GMT
Report

1996ஆம் ஆண்டே இறந்துவிட்டாலும், இரட்டைக் கோபுர தாக்குதல், சுனாமி, ரஷ்ய அதிபர் புடின் மீதான தாக்குதல், அமெரிக்க அதிபரின் கேட்கும் திறன் இழப்பு உட்பட ஏராளமான விடயங்களை கணித்திருந்தார் பாபா வங்கா.

அவர் கணித்த விடயங்களில் பல பலிக்கத் துவங்கியதால் உலகின் கவனம் ஈர்த்தார் பாபா வங்கா.

யார் இந்த பாபா வங்கா?

பாபா வங்காவின் இயற்பெயர் Vangeliya Pandeva Gushterova என்பதாகும். பல்கேரியா நாட்டில் 1911ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 31ஆம் திகதி பல்கேரியாவில் பிறந்தவர் பாபா.

உலகின் முடிவு எப்போது? கதிகலங்கவைக்கும் எதிர்காலம் குறித்த பாபா வங்காவின் கணிப்புகள் | Baba Vanga Predicted Complete Muslim Rule By 2043

பால்கன் நாடுகளின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பாபா, எதிர்காலம் குறித்து கணித்துள்ள விடயங்களை உற்று கவனிப்போர் பலர் இன்றும் இருக்கிறார்கள்.

எதிர்காலம் குறித்த பாபா வங்காவின் கணிப்புகள்

2025 முடிவின் ஆரம்பம்

உலகத்தின் முடிவை ஏற்படுத்தும் பல நிகழ்வுகள் 2025ஆம் ஆண்டில் துவங்கும் என்று கூறியுள்ளார் பாபா.

தொடர்ச்சியான பேரழிவுகள் மற்றும் மோதல்கள் மனித வரலாற்றையே மாற்றிவிடும் என பாபா கூறுவதாக கருதப்படுகிறது.

5079வரை தப்பிப்பிழைக்கும் மனித இனம்

உலகின் முடிவு 2025இல் துவங்கினாலும், மனித இனம் 5079 வரை முற்றிலுமாக அழியாது என்கிறார் பாபா.

அதாவது பிரச்சினைகளும் சவால்களும் எழுந்தாலும், சில மனித நாகரீகங்கள் பல நூற்றாண்டுகளுக்கு நீடிக்கும் என்பது அவர் கூறியதின் கருத்து என கருதப்படுகிறது.

ஐரோப்பாவில் பெரிய போர்

2043ஆம் ஆண்டு வாக்கில், ஐரோப்பாவில் ஒரு பெரிய போர் உருவாகும் என பாபா கணித்துள்ளதால், ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு குழப்பங்களும் கருத்துவேறுபாடுகளும் பெரிய போருக்கு வழிவகுக்கலாம் என கருதப்படுகிறது.

ஐரோப்பா முழுவதும் இஸ்லாமிய ஆட்சி

2043ஆம் ஆண்டு வாக்கில், ஐரோப்பா முழுவதும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்துவிடும் என கணித்துள்ளார் பாபா. 

2076இல் கம்யூனிச ஆட்சி

2076ஆம் ஆண்டுவாக்கில், உலகில் மீண்டும் கம்யூனிச ஆட்சி உருவாகும் என கணித்துள்ளார் பாபா.

உலகின் முடிவு

இறுதியாக, 5079ஆம் ஆண்டில், இயற்கைப் பேரழிவு ஒன்றின் காரணமாக உலகம் அழிந்துவிடும் என கணித்துள்ளார் பாபா.

அந்த அழிவு மனிதனால் உருவாக்கப்படும் ஒன்றாக இருக்காது, அது இயற்கை நிகழ்வொன்றால் ஏற்படும் என்றும், மனித இனமே அழிந்துபோகும் என்றும் கணித்துள்ளார் பாபா!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US