2026 முடிவதற்குள்... புடின் குறித்து பாபா வங்காவின் கணிப்பு
baba vanga prediction about 2026 end: 1996ஆம் ஆண்டிலேயே மரணமடைந்தாலும், இளவரசி டயானாவின் மரணம், இரட்டைக்கோபுர தாக்குதல் முதல், பிரெக்சிட் வரை துல்லியமாக கணித்தவர் பாபா வங்கா.
இந்நிலையில், புடின் குறித்து அவர் கணித்த ஒரு விடயம் தற்போது கவனம் ஈர்த்துவருகிறது.
2026 முடிவதற்குள்...
பாபா வங்கா, 2026 முடிவதற்குள் ரஷ்யாவுக்கு ஒரு புதிய தலைவர் தோன்றுவார் என்று கணித்துள்ளார்.

அப்படியானால், 26 ஆண்டுகால புடினுடைய ஆட்சி முடிவுக்கு வருகிறது என்று பொருள்.
அத்துடன், 2026ஆம் ஆண்டு முடிவதற்குள் மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் என்றும் கணித்துள்ளார் பாபா வங்கா.
பாபா வங்காவின் கணிப்புகளை நம்புபவர்களுக்கு, இந்த கணிப்புகள் குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளன.
ஏற்கனவே ரஷ்ய உக்ரைன் போரின் முடிவு குறித்து, ரஷ்யா பிழைத்துக்கொள்வது மட்டுமல்ல, அது உலகின் மீது ஆதிக்கம் செலுத்தும் நாடாக மாறிவிடும் என்றும் பாபா வங்கா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.