பாபா வங்காவின் கணிப்பு பலிக்குமானால் சில மாதங்களில் மூன்றாம் உலகப்போர்: திகிலூட்டும் தகவல்

Baba Vanga World War III
By Balamanuvelan Dec 03, 2024 12:28 PM GMT
Report

இரட்டைக்கோபுர தாக்குதல் முதல் பிரெக்சிட் வரை பாபா வங்கா துல்லியமாக கணித்ததாக கருதப்படும் நிலையில், அவர் மூன்றாம் உலகப்போர் குறித்து கணித்த கணிப்பொன்றைக் குறித்த ஒரு செய்தி வெளியாகி திகிலை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களில் மூன்றாம் உலகப்போர்

பால்கன் நாடுகளின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பார்வையிழந்த தீர்க்கதரிசியான பாபா வங்கா, தான் 1996ஆம் ஆண்டு மரணமடையும் முன்பே, சிரியாவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் என கணித்துச் சென்றுள்ளார்.

பாபா வங்காவின் கணிப்பு பலிக்குமானால் சில மாதங்களில் மூன்றாம் உலகப்போர்: திகிலூட்டும் தகவல் | Baba Vanga Predictionworld War Iii In Few Months

இந்நிலையில், சமீபத்தில் சிரியா நாட்டு கிளர்ச்சியாளர்கள், சிரியா நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கைப்பற்றியுள்ளார்கள்.

மேலும், தலைநகர் டமாஸ்கஸை நோக்கி அவர்கள் முன்னேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.

பாபா வங்காவின் கணிப்பு பலிக்குமானால் சில மாதங்களில் மூன்றாம் உலகப்போர்: திகிலூட்டும் தகவல் | Baba Vanga Predictionworld War Iii In Few Months

ஆக, இது பாபாவின் கணிப்பு துவங்கும் கட்டமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. சிரியா வீழ்ந்ததும் உடனடியாக மேற்குக்கும் கிழக்குக்கும் இடையே மிகப்பெரிய போர் ஒன்று துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

இளவேனிற்காலத்தில், கிழக்கில் ஒரு போர் துவங்கும். அதைத் தொடர்ந்து, மூன்றாம் உலகப்போர் துவங்கும், கிழக்கில் நடக்கும் போர், மேற்கை அழிக்கும் என்று கூறியுள்ளார் பாபா.

பாபா வங்காவின் கணிப்பு பலிக்குமானால் சில மாதங்களில் மூன்றாம் உலகப்போர்: திகிலூட்டும் தகவல் | Baba Vanga Predictionworld War Iii In Few Months

அதேபோல, சிரியா வெற்றிபெற்றவரின் காலில் விழும், ஆனால், வெற்றி பெற்றவர் அவராக இருக்கமாட்டார் என்றும் கூறியுள்ளார் பாபா.

அதன் பொருள் என்ன என்பது தெரியவில்லை. என்றாலும், பாபாவின் கணிப்பின்படி, சிரியா கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்ததும், மூன்றாம் உலகப்போர் துவங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் உறுதி என்கிறார்கள் பாபாவை பின்பற்றுவோர்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US