பாபா வங்காவைப்போலவே நடக்கப்போவதை துல்லியமாக கணிக்கும் இளம்பெண்! என்ன சொல்லியிருக்கிறார்?

Queen Elizabeth II
By Balamanuvelan Aug 16, 2022 08:05 AM GMT
Report

பாபா வங்காவைப்போலவே நடக்கப்போவதை துல்லியமாக கணிக்கிறார் அமெரிக்க இளம்பெண் ஒருவர்.

அவர் மகாராணியாரைக் குறித்து கூறியுள்ள மோசமான தகவல் ஒன்று கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.

பாபா வங்காவைப் போலவே எதிர்காலத்தில் நடப்பதை கணிக்கும் இளம்பெண் ஒருவர் கவனம் ஈர்த்துள்ளார்.

19 வயதே ஆகும் Hannah Carroll என்னும் அந்த அமெரிக்க இளம்பெண் 2022இல் என்னென்ன நடக்கும் என கணித்துக்கூறிய விடயங்களில் 10 விடயங்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டதால், அவர் அடுத்துக் கூறியுள்ள விடயங்கள் கூடுதல் கவனம் ஈர்த்துள்ளன.

பாபா வங்காவைப்போலவே நடக்கப்போவதை துல்லியமாக கணிக்கும் இளம்பெண்! என்ன சொல்லியிருக்கிறார்? | Baba Vanga Style Psychic

Image: SWNS

Hannah கணித்துள்ள பல விடயங்கள் கிம் கார்டேஷியன் போன்ற தொலைக்காட்சி அல்லது சமூக ஊடகப் பிரபலங்கள் குறித்தவைதான்.

ஒருவருடைய ஒன்று அல்லது இரண்டு புகைப்படங்களைப் பார்த்தே அடுத்து அவரது வாழ்வில் என்ன நடக்கப்போகிறது என்று துல்லியமாக கூறிவிடுகிறார் Hannah.

ஆனால், அவர் பிரித்தானிய மகாராணியாரைக் குறித்து கணித்துள்ள ஒரு விடயம் பிரித்தானியர்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஆம், பிரித்தானிய மகாராணியார் இந்த ஆண்டு இறந்துபோய்விடுவார் என்று கூறியுள்ளார் Hannah!  

பாபா வங்காவைப்போலவே நடக்கப்போவதை துல்லியமாக கணிக்கும் இளம்பெண்! என்ன சொல்லியிருக்கிறார்? | Baba Vanga Style Psychic

Image: SWNS

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US