பேரழிவு காத்திருக்கிறது... நடப்பு ஆண்டு குறித்து பாபா வங்காவின் திகிலூட்டும் ஆருடம்

Russo-Ukrainian War China Ukraine Baba Vanga
By Arbin Jun 08, 2023 02:20 AM GMT
Report

உலகளாவிய அரசியல் பதட்டங்கள் அச்சுறுத்திவரும் நிலையில் பாபா வங்காவின் 2023 அணுசக்தி பேரழிவு கணிப்பு திகிலூட்டும் வகையில் அமைந்துள்ளது.

அணுசக்தி பேரழிவு ஓன்று

2023ல் உலக நாடுகள் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து பாபா வங்கா அப்பட்டமான கணிப்பு ஒன்றை பதிவு செய்துள்ளார் என கூறுகின்றனர். 1996ல் பாபா வங்கா மரணமடைந்திருந்தாலும் அவரது கணிப்புகள் பல தற்போதும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

பேரழிவு காத்திருக்கிறது... நடப்பு ஆண்டு குறித்து பாபா வங்காவின் திகிலூட்டும் ஆருடம் | Baba Vanga Terrifying Prediction Superpower @getty

அந்தவகையில் இந்த ஆண்டு பற்றிய திகிலூட்டும் எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கூறுகின்றனர். மிக மோசமான தகவலாக, இந்த ஆண்டு அணுசக்தி பேரழிவு ஓன்று நடக்க வாய்ப்பிருப்பதாக அவர் கணித்துள்ளார்.

அதாவது ஆசியா முழுவதும் நச்சு காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் அணுமின் நிலையப் பேரழிவு ஓன்று ஆபத்தான நோய் பரவுவதற்கு வழிவகுக்கும் என வங்கா கணித்துள்ளார்..

மேலும் இந்த ஆண்டில் ஒரு வல்லரசு நாடு உயிரியல் ஆயுதத்தை பயன்படுத்தும் எனவும் அது பல நூறாயிரம் மக்களின் மரணத்திற்கு வழிவகுக்கும் எனவும் அவர் கணித்துள்ளார்.

பேரழிவு காத்திருக்கிறது... நடப்பு ஆண்டு குறித்து பாபா வங்காவின் திகிலூட்டும் ஆருடம் | Baba Vanga Terrifying Prediction Superpower Image: Wikipedia

கணிப்பு நிஜமாகலாம் என அச்சம்

தற்போதைய ரஷ்ய - உக்ரைன் போர் உச்சமடைந்திருக்கும் நிலையில், அதில் வல்லரசு நாடுகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டிருக்கும் சூழலில் அவரது கணிப்பு நிஜமாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

அணை சேதப்படுத்துதல் அம்மோனியா குழாய்களை தகர்ப்பது என ரஷ்யா பேரழிவுக்கு காரணமாகி வருகிறது. இன்னொரு பக்கம் சீனா மற்றும் தைவான் நாடுகளின் மோதல் போக்கு.

பேரழிவு காத்திருக்கிறது... நடப்பு ஆண்டு குறித்து பாபா வங்காவின் திகிலூட்டும் ஆருடம் | Baba Vanga Terrifying Prediction Superpower @getty

மேற்கத்திய நாடுகளின் போர்க்கப்பல்கள் ஆசிய வல்லரசின் முகத்தில் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதும் பதட்டமான சூழலையே உருவாக்கியுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US