பாபா வங்காவின் இந்த ஆண்டுக்கான கணிப்புகளில் இரண்டு நிறைவேறிவிட்டது: அதிர்ச்சி தரும் தகவல்

Australia Russian Federation Italy
By Arbin Jul 15, 2022 08:08 PM GMT
Report

ரஷ்யாவின் மிகப்பிரபலமான குறி சொல்பவர் பாபா வங்காவின் 2022 ஆம் ஆண்டுக்கான கணிப்புகளில் இரண்டு ஏற்கனவே நிறைவேறியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ரஷ்யரான பாபா வங்காவின் இதுவரையான கணிப்புகள் பல நிறைவேறியுள்ளன. குறிப்பாக 2022ம் ஆண்டில் அவர் குறிப்பிட்டிருந்த 6 முக்கிய கணிப்புகளில் தற்போது இரண்டு நிறைவேறியுள்ளது.

2022ல் ஆசிய நாடுகள் மற்றும் அவுஸ்திரேலியாவில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு ஏற்படும் என பாபா வங்கா குறிப்பிட்டிருந்தார். அதுபோலவே இந்த ஆண்டு தொடக்கத்தில் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கடும் மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டது.

பாபா வங்காவின் இந்த ஆண்டுக்கான கணிப்புகளில் இரண்டு நிறைவேறிவிட்டது: அதிர்ச்சி தரும் தகவல் | Baba Vanga Two Scary Predictions Come True

இதனால் ஆயிரக்கணக்கானோர் குடியிருப்புகளை விட்டு வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டது. மட்டுமின்றி, வறட்சியின் விளைவாக நகரங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என்றும் பாபா வங்கா குறிப்பிட்டிருந்தார்.

தற்போது ஐரோப்பாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போர்த்துகல் தங்கள் குடிமக்களிடம் தண்ணீர் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இத்தாலி 1950 களுக்கு பின்னர் மிக மோசமான வறட்சியை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

பாபா வங்காவின் இந்த ஆண்டுக்கான கணிப்புகளில் இரண்டு நிறைவேறிவிட்டது: அதிர்ச்சி தரும் தகவல் | Baba Vanga Two Scary Predictions Come True

இதனால் இந்த ஆண்டில் நடைபெறும் என பாபா வங்கா குறிப்பிட்ட இரு கணிப்புகள் நிறைவேறியுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, இந்த ஆண்டில் நிறைவேறும் என பாபா வங்கா குறிப்பிட்ட கணிப்புகளில் சைபீரியாவில் இருந்து உருவாகும் கொடிய வைரஸ், வெட்டுக்கிளி படையெடுப்பு மற்றும் virtual reality பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்டவைகளை குறிப்பிட்டிருந்தார்.

1911ல் பிறந்த பாபா வங்கா 1996ல் வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார். இருப்பினும் இதுவரை அவர் குறிப்பிட்டுள்ள கணிப்புகளால் ஆண்டு தோறும் உலக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாபா வங்காவின் இந்த ஆண்டுக்கான கணிப்புகளில் இரண்டு நிறைவேறிவிட்டது: அதிர்ச்சி தரும் தகவல் | Baba Vanga Two Scary Predictions Come True

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US