ஆசியக்கோப்பை முதல் போட்டியிலேயே அபார சாதனை படைத்த பாபர் அசாம்!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அபார சாதனை படைத்தார்.
பாகிஸ்தான் இமாலய வெற்றி
ஆசியக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதின.
இதில் பாகிஸ்தான் அணி 238 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நேபாளம் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 131 பந்துகளில் 151 ஓட்டங்கள் விளாசினார்.
AFP
பாபர் அசாம் அபார சாதனை
இதன்மூலம் அவர், ஒருநாள் போட்டியில் குறைந்த இன்னிங்சில் 19 சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
தென் ஆப்பிரிக்காவின் ஹஷிம் ஆம்லா 104 இன்னிங்ஸ்களில் படைத்த இந்த சாதனையை, பாபர் அசாம் 102 இன்னிங்ஸ்களிலேயே முறியடித்தார்.
ICC/X (formerly Twitter)
மேலும், ஆசியக்கோப்பையில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 2012ஆம் ஆண்டில் கோலி 183 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
Babar Azam adds another feather to his cap ?
— ICC (@ICC) August 31, 2023
More records ➡️ https://t.co/0AbNGS3bsv pic.twitter.com/o4CZoU7jFu
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |