குழந்தையின் இறப்பு குறித்து நிலவும் மர்மம்: விசாரணை 1வருடத்தை கடந்ததால் பொலிஸார் வருத்தம்!

London Crime
By Thiru Jun 16, 2022 02:02 PM GMT
Report

பிரித்தானியாவின் வால்சாலில் உள்ள ரஃப் வுட் கன்ட்ரி பார்க் அருகே ஒரு வருடத்திற்கு முன்பு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண்குழந்தை குறித்து, இதுவரை எத்தகைய அடையாளங்களும் கண்டெடுக்கப்படவில்லை என வருத்ததுடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் வால்சாலில் உள்ள ரஃப் வுட் கன்ட்ரி பார்க் வழியாக நடந்து சென்றபோது வயர்லி மற்றும் எசிங்டன் இருவரும் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கால்வாய் அருகே கிடப்பதை கண்டெடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து குழந்தையின் கொலை வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கிய வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை, இதுத் தொடர்பாக தகவல் கொடுப்பவர்களுக்கு £ 5,000 வெகுமதியை வரை வழங்கியது.

குழந்தையின் இறப்பு குறித்து நிலவும் மர்மம்: விசாரணை 1வருடத்தை கடந்ததால் பொலிஸார் வருத்தம்! | Baby Boy Dead West Midlands Canal Year Unknown

மேலும் துப்பறியும் விசாரணை குழு இறந்து கிடந்த சிறுவனிடம் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் மற்றும் உடல் கண்டெடுக்கப்பட்ட இடங்களிலும் தடயவியல் ஆய்வு நடத்தியது.

இருப்பினும் உடல் கண்டெடுக்கப்பட்டு ஓன்பது மாதங்கள் பிறகும் குழந்தையின் தாயார் யார் என்று பொலிசாரால் கண்டுப்பிடிக்கப்படாத நிலையில் சிறுவனின் குறித்த அடையாளம் மர்மமாகவே இருந்து வருகிறது.

இந்தநிலையில், விசாரணை காவல் அதிகாரி இன்ஸ்பெக்டர் மிச்செல் துர்குட் தெரிவித்த கருத்தில், குழந்தைக்கு என்ன நடந்து உள்ளது என்பதை புரிந்து கொள்வதில் அதிகாரிகள் இன்னும் முன்னோக்கி செல்லவில்லை, ஆனால் 'உண்மையைக் கண்டறிய முயற்சிக்க வேண்டும்' என்று கூறியதோடு, தகவல் தெரிந்த எவரையும் முன்வருமாறு வலியுறுத்தியுள்ளார்.

குழந்தையின் இறப்பு குறித்து நிலவும் மர்மம்: விசாரணை 1வருடத்தை கடந்ததால் பொலிஸார் வருத்தம்! | Baby Boy Dead West Midlands Canal Year Unknown

அத்துடன் இந்த வழக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்தச் சிறுவனுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிய நாங்கள் அயராது உழைத்தோம். இன்றுவரை அவருக்கான பதில்களைப் பெற முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது எனத் தெரிவித்தார்.

மேலும் எனது எண்ணங்கள் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் உள்ளன, மேலும் எனக்குத் தெரிந்த பரந்த சமூகம் இந்த சோகமான கண்டுபிடிப்பால் ஆழ்ந்த துயரத்தில் இருந்தது. இதுவரை எங்களுக்கு தகவல்களை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் அனைத்து விசாரணைகளும் செயல்பட்டதாக உறுதியளிக்கிறேன்.

குழந்தையின் உடல் கருப்ப நாட்டு மரண விசாரணை(Black Country coroner) அதிகாரியின் பராமரிப்பில் உள்ளது.

குழந்தையின் இறப்பு குறித்து நிலவும் மர்மம்: விசாரணை 1வருடத்தை கடந்ததால் பொலிஸார் வருத்தம்! | Baby Boy Dead West Midlands Canal Year Unknown

அவரது குடும்பத்தினர் முன்வரவில்லை என்றால், 'மிகவும் உணர்திறன் வாய்ந்த' இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்வோம் என்று போலீசார் கூறுகின்றனர்.

கூடுதல் செய்திகளூக்கு:ரூவாண்டா பயண திட்டத்திற்கான தடை: ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு பிரித்தானிய கண்டனம்!

எந்தவொரு தகவலும் உள்ள எவரும் எங்கள் இணையதளத்தில் நேரலை அரட்டை மூலம் எங்களைத் தொடர்புகொள்ளலாம் அல்லது 20 மே 2021 இன் பதிவு எண் 1963 என்ற 101 ஐ அழைக்கலாம் எனத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US