சென்டினல் மக்களுக்கு Diet Coke கொடுத்த யூடியூபர்: நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு

Youtube India Ukraine Crime
By Thiru Apr 17, 2026 06:39 AM GMT
Report

அந்தமான் சென்டினல் தீவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பிரபல யூடியூபரின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அந்தமான் தீவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற யூடியூபர்

உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியினரான சென்டினல்(Sentinelese) இன மக்கள் வாழும் தீவு பகுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற உக்ரைன் நாட்டை சேர்ந்த யூடியூபர் மிகைலோ விக்டோரோவிச் பொல்யாகோவ்(Mykhailo Viktotovych Polyakov) இந்திய அதிகாரிகளால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

Neo Orientalist என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்த மிகைலோ விக்டோரோவிச் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் சிறிய ரப்பர் படகு மூலம் வடக்கு சென்டினல் தீவை அடைந்துள்ளார்.

சென்டினல் மக்களுக்கு Diet Coke கொடுத்த யூடியூபர்: நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு | Bail Reject Youtuber Tried To Contact Sentinelese

கிட்டத்தட்ட 5 நிமிடம் வரை அங்கே இருந்த அவர், பழங்குடியினரான சென்டினல் மக்களுக்கு தேங்காய் மற்றும் டயர் கோக்(Diet coke) ஆகியவற்றை வழங்கியுள்ளார்.

இந்த பயணம் தொடர்பான வீடியோவை அவர் பதிவேற்றதை தொடர்ந்து அவர் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிணை மனு தள்ளுபடி

தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மிகைலோ விக்டோரோவிச் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் அவர் பிணை மனு தாக்கல் செய்து இருந்த நிலையில், அந்தமான் போர்ட் பிளேயர் நீதிமன்றம் அவரது பிணை மனுவை இந்த வாரம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்டினல் மக்களுக்கு Diet Coke கொடுத்த யூடியூபர்: நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு | Bail Reject Youtuber Tried To Contact Sentinelese

இந்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 29ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், ஒருவேளை அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்டினல் மக்கள் கிட்டத்தட்ட 60,000 ஆண்டுகளாக வெளியுலகத் தொடர்பு இல்லாமல் வாழ்ந்து வருவதால், அவர்களை பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசு தீவை சுற்றிய 5 கிலோமீட்டர் தூரத்திற்கு தடை விதித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US