பால்டிக் கடலில் சேதமடைந்த பைபர் கேபிள்கள்: ரஷ்ய குழுவினருடன் 2வது கப்பல் பறிமுதல்

Norway Europe Russia
By Thiru Jan 31, 2025 07:41 PM GMT
Report

கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள கேபிளை சேதப்படுத்தியது தொடர்பான விசாரணையில், பால்டிக் கடலில் 2வது கப்பலை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

2வது கப்பல் பறிமுதல்

பால்டிக் கடல் பகுதியில் நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ள கேபிளில் ஏற்பட்ட கடுமையான சேதத்தை தொடர்ந்து, நார்வேஜியன் சரக்குக் கப்பலான "சில்வர் டானியா”-வை (Silver Dania)நார்வேஜியன் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அனைத்து ரஷ்ய குழுவினரையும் கொண்ட இந்தக் கப்பல், லாட்வியன்(Latvian) அதிகாரிகளின் கோரிக்கையையும், நார்வேஜியன் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டது.

Baltic Sea Cable Damage Seizure of Russian Ship

லாட்வியாவின் வென்ட்ஸ்பில்ஸ்(Ventspils) முதல் ஸ்வீடன் தீவான கோட்லாண்ட்(Gotland) வரை செல்லும் ஃபைபர் ஆப்டிக் கேபிளில் ஏற்பட்ட சேதம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

அமெரிக்காவில் நடந்த மோசமான விமான விபத்து: 41 சடலங்கள் இதுவரை மீட்பு

அமெரிக்காவில் நடந்த மோசமான விமான விபத்து: 41 சடலங்கள் இதுவரை மீட்பு

சில்வர் டானியா வியாழக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டு, வெள்ளிக்கிழமை நார்வேஜியன் கடலோர காவல்படையினரால் விரிவான ஆய்வுக்காக ட்ராம்சோ துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், "லாட்வியாவுக்கும் ஸ்வீடனுக்கும் இடையில் பால்டிக் கடலில் உள்ள ஃபைபர் கேபிளுக்கு கப்பல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது," என்று நார்வேஜியன் பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றச்சாட்டை மறுத்த உரிமையாளர்

பொலிஸ் வழக்கறிஞர் ரோனி ஜோர்கென்சன்(Ronny Joergensen) நடத்திய செய்தியாளர் சந்திப்பில், "சில்வர் டானியாவில் உள்ள யாரோ ஒருவர் கேபிள் சம்பவத்துடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது." என தெரிவித்துள்ளார்.

Baltic Sea Cable Damage Seizure of Russian Ship

கப்பலின் உரிமையாளரான சில்வர் சீ ஷிப்பிங் குழுமம்(Silver Sea shipping group), கேபிள் சேதத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறி குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது என்று நார்வேஜியன் ஒளிபரப்பாளர் டிவி2 அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பிணைக் கைதிகள் விடுவிப்பு: ஹமாஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

பிணைக் கைதிகள் விடுவிப்பு: ஹமாஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US