பாலஸ்தீன ஆதரவு குழு மீதான பிரித்தானியாவின் பயங்கரவாத தடை செல்லாது... லண்டன் நீதிமன்றம்

London Palestine
By Arbin Feb 13, 2026 07:56 PM GMT
Report

பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரக் குழுவான Palestine Action-ஐ பயங்கரவாத அமைப்பாக பிரித்தானிய அரசாங்கம் தடை செய்தது சட்டவிரோதமானது என்று லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சர்வாதிகார கட்டுப்பாடு

தொடர்புடைய குழுவின் நிறுவனர் மேல்முறையீடு செய்த வழக்கில் வெள்ளிக்கிழமை லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் Palestine Action குழு தடைசெய்யப்பட்டது.

பாலஸ்தீன ஆதரவு குழு மீதான பிரித்தானியாவின் பயங்கரவாத தடை செல்லாது... லண்டன் நீதிமன்றம் | Ban On Palestine Action Was Unlawful

இஸ்ரேலுடன் தொடர்புடைய பாதுகாப்பு நிறுவனங்களை அதிகளவில் குறிவைத்து சேதம் ஏற்படுத்திய நிலையிலேயே அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டது.

மட்டுமின்றி, இந்தத் தடை Palestine Action குழுவை ஐ.எஸ் அல்லது அல்கொய்தாவுடன் இணையாக சித்தரிக்கப்பட்டது. மட்டுமின்றி, குழுவில் உறுப்பினராக இணைவதே குற்றமாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்த போராட்டம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்ட ஈரான்

ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்த போராட்டம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்ட ஈரான்

அவ்வாறு நிரூபணமானால், 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கு வாய்ப்பாக அமையும் என்றும் அச்சுறுத்தப்பட்டது. இந்த நிலையில், குழுவின் இணை நிறுவனரான Huda Ammori சார்பில் வாதிட்ட சட்டத்தரணிகள்,

அமுலில் இருக்கும்

ஸ்டார்மர் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையின் மீதான ஒரு சர்வாதிகார கட்டுப்பாடு என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தடை, கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரத்தில் விகிதாசாரமற்ற தலையீடு என்பது உட்பட, இரண்டு வாதங்களை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

இருப்பினும், அம்மோரி மற்றும் உள்விவகார அலுவலக சட்டத்தரணிகள் தடையை நீக்க வேண்டுமா என்பது குறித்து நீதிமன்றத்தில் முறையிட அவகாசம் அளிக்கும் வகையில் தடை அமுலில் இருக்கும் என்று நீதிபதி விக்டோரியா ஷார்ப் கூறியுள்ளார்.

பாலஸ்தீன ஆதரவு குழு மீதான பிரித்தானியாவின் பயங்கரவாத தடை செல்லாது... லண்டன் நீதிமன்றம் | Ban On Palestine Action Was Unlawful

மட்டுமின்றி, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் விளைவுகள் என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து எழுத்துப்பூர்வ வாதங்களை வழங்க இரு தரப்பினருக்கும் பிப்ரவரி 20 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் திகதி அமுலுக்கு வந்தது. இந்தக் குழுவில் உறுப்பினர் சேர்க்கை அல்லது ஆதரவளிப்பது குற்றவியல் குற்றமாக மாற்றப்பட்டது.

தடை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் குழுவை ஆதரித்ததற்காக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US