நைஜிரியாவில் கிராமத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள்: 30 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோட்டம்

Nigeria Crime Death
By Thiru Jun 06, 2023 03:18 PM GMT
Report

நைஜீரியாவில் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 30 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு

நைஜீரியா நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய கலகக் குழு அதிகரித்து வருகிறது, அத்துடன் இவை அந்த நாட்டு மக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளது.

இந்நிலையில் நைஜீரியாவின் வடமேற்கு சொகோடா மாகாணத்தில் உள்ள ராக்கா மற்றும் டபாகி ஆகிய கிராமங்களில் மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

Nigeria BanditsBandits

இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில்  பொதுமக்கள் 30 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

பொலிஸார் விசாரணை

இந்நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில்,  தாக்குதல் நடத்தியவர்கள் கிராமத்தில் கொள்ளையடிக்கும் முயற்சியில் உட்புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

Nigeria BanditsBandits

இதையடுத்து தற்போது கொள்ளையர்களை கைது செய்யும் முயற்சியில் அவர்களை பொலிஸார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US