வங்கதேசத்திலிருந்து கடத்திவரப்பட்ட சிறுமி; வற்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கொடூரம்! தம்பதி உட்பட மூவர் கைது

Gujarat Child Abuse Bangladesh Prostitution Child Trafficking
By Ragavan Apr 18, 2021 08:44 AM GMT
Report

பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகவே வங்க தேசத்திலிருந்து இந்தியாவுக்கு கடத்திவரப்பட்ட 17 வயது சிறுமையை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்தியாவின் குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று மனித கடத்தல் மற்றும் சிறார் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மிஜானூர் அல்லது ஷரிஃபுல் ஷெய்க் (36), அவரது மனைவி அஜ்மிரா கதுன் (32) மற்றும் ஏஜென்ட் முர்துசா ஷேக் (31) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விசாரணையில், மிஜானூரும் அவரது மனைவியும் சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்து சூரத் மாவட்டத்தின் கொல்வாட் கிராமத்தில் குடியேறி வசித்து வந்துள்ளனர்.

வங்கதேசத்திலிருந்து கடத்திவரப்பட்ட சிறுமி; வற்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கொடூரம்! தம்பதி உட்பட மூவர் கைது | Bangladesh Girl Rescued Gujarat Prostitution

வருமானத்துக்கு வழியில்லாமல் தவித்துவந்த அவர்கள், ஒரு பெண்ணை தங்கள் சொந்த நாட்டிலிருந்து கடத்தி கொண்டு வந்து, பணம் சம்பாதிப்பதற்காக பாலியல் தொழிலில் தள்ள முடிவு செய்தனர்.

இதற்காக அங்கலேஷ்வரில் வசிக்கும் முர்துசா எனும் ஏஜெண்டை அணுகியுள்ளனர். முர்துசாவும் வங்கதேசத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று 17 வயது சிறுமியை ரூபாய் 15,000-க்கு விலைபேசி கடத்தி வந்துள்ளார்.

இந்திய எல்லைக்குள் சிறுமியை அழைத்துவர ஏற்பாடு செய்த மற்றோரு ஏஜெண்டுக்கு முர்துசா ரூபாய் 4,000 செலுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று Special Operation Team அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த ஒரு உதவிக்குறிப்பைக் கொண்டு, கம்ரேஜ் நகரத்தைச் சேர்ந்த மிஜானூர், அஜ்மிரா மற்றும் முர்டுசா ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.

வங்கதேசத்திலிருந்து கடத்திவரப்பட்ட சிறுமி; வற்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கொடூரம்! தம்பதி உட்பட மூவர் கைது | Bangladesh Girl Rescued Gujarat Prostitution

மேலும், கடத்திவரப்பட்டு கட்டாயப்படுத்தி விபச்சர தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 17 வயது வங்கதேச சிறுமியை பொலிஸார் மீட்டனர். தற்போது அவர் சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பிவைக்கப்படடுள்ளார்.

இது குறித்து சூரத் பொலிஸ் கமிஷனர் அஜய் தோமர் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள இந்த குழு மேலும் வேறு எந்த சிறுமிகளையாவது இதே போன்று கட்டாயப்படுத்தியுள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US