துறைமுகத்தில் கோர விபத்து... தீயில் சிக்கி உடல் கருகி பலியான பலர்: நூற்றுக்கணக்கானோர் படுகாயம்

Bangladesh
By Arbin Jun 05, 2022 10:08 AM GMT
Report

வங்கதேசத்தில் ரசாயன சேமிப்புக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி இதுவரை குறைந்தது 38 பேர் உடல் கருகி பலியாகியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விபத்தில் 300கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் தப்பியுள்ள நிலையில், மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

வங்கதேசத்தின் முக்கிய துறைமுகமான சிட்டகாங் பகுதிக்கு வெளியே சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள உள்நாட்டு சேமிப்புக் கிடங்கில் சனிக்கிழமை நள்ளிரவு குறித்த பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தகவல் தெரியவந்ததை அடுத்து பொலிசார், தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் தன்னார்வலர்கள், பத்திரிகையாளர்கள் என சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.

துறைமுகத்தில் கோர விபத்து... தீயில் சிக்கி உடல் கருகி பலியான பலர்: நூற்றுக்கணக்கானோர் படுகாயம் | Bangladesh Horror Blaze Chemicals Explode

பல மணி நேரம் போராடிய பின்னர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். இதில் தீயணைப்பு வீரர்கள் உட்பட சுமார் 300 பேர் படுகாயமடைந்தனர்.

மட்டுமின்றி, முதற்கட்ட தகவலில் ஐவர் மட்டுமே மரணமடைந்ததாக தகவல் வெளியான நிலையில், ஞாயிறன்று பகல் அந்த எண்ணிக்கை 38 என அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காயங்களுடன் தப்பிய பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் 40 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 10 பொலிஸ் அதிகாரிகள் என தகவல் வெளியாகியுள்ளது.

பலருக்கும் 60 முதல் 90% வரையில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் நிலைமை கவலைக்கிடம் என்றே கூறப்படுகிறது. முதல் வெடிவிபத்திற்கு பின்னர் தொடர்ந்து பல வெடிவிபத்துகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

துறைமுகத்தில் கோர விபத்து... தீயில் சிக்கி உடல் கருகி பலியான பலர்: நூற்றுக்கணக்கானோர் படுகாயம் | Bangladesh Horror Blaze Chemicals Explode

30 ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்த தனியார் கிடங்கில் ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட ரசாயனங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் சம்பவத்தின் போது கிடங்கில் 600 பேர் பணியாற்றி வந்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளனர். சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தானது அருகாமையில் உள்ள கட்டிடங்களின் ஜன்னல்களை நொறுக்கியுள்ளதுடன், 2 மைல்கள் தொலைவில் அதன் தாக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

2012ல், டாக்காவில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 117 தொழிலாளர்கள் மரணமடைந்தனர்.

மேலும், 2013ல் டாக்காவிற்கு வெளியே அமைந்துள்ள ராணா பிளாசா ஆடைத் தொழிற்சாலை இடிந்து விழுந்ததில் 1,100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US