திவாலாகும் பிரபல விமான சேவை நிறுவனம்: போராட்டத்தில் குதிக்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள்

flight Employees bankrupt Alitalia
By Arbin Oct 15, 2021 09:29 AM GMT
Report

இத்தாலியின் Alitalia விமான சேவை நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டு, தனது கடைசி சேவையை முடித்துக் கொண்டுள்ள நிலையில், ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இத்தாலியின் Alitalia விமான சேவை நிறுவனமானது நீண்ட 74 ஆண்டுகளாக முன்னெடுத்துவந்த பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ரோம் நகரத்தில் அமைந்துள்ள Fiumicino-Leonardo da Vinci விமான நிலையத்தில் இருந்து தமது கடைசி விமான சேவையை முன்னெடுக்க இருப்பதாக விமான பணிப்பெண் ஒருவர் அறிவித்ததுடன், இதுவரை தங்கள் விமான சேவையை பயன்படுத்தியமைக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

Alitalia விமான சேவை நிறுவனமானது இனி Italy Air Transport என்ற பெயரில் இயக்கப்பட உள்ளது. இத்தாலிய அரசு சுமார் 1.35 பில்லியன் யூரோ தொகையை Italy Air Transport நிறுவனத்திற்காக செலவிட உள்ளது.

ஆனால் மொத்தமுள்ள 10,000 Alitalia விமான சேவை ஊழியர்களில் நான்கில் ஒருபகுதி பேர்களை மட்டுமே தங்கள் நிறுவனத்தில் பணியமர்த்த இருப்பதாக ITA நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, Alitalia ஊழியர்கள் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஏற்பட்டனர். தற்போதைய சூழலில் ITA நிறுவனமானது மிலன் மற்றும் ரோமில் இருந்து நியூயார்க் நகருக்கும் ரோமில் இருந்து டோக்கியோ, பாஸ்டன் மற்றும் மியாமி நகருக்கும் விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

மட்டுமின்றி, ஐரோப்பிய பகுதிகளான பாரிஸ், லண்டன், ஆம்ஸ்டர்டாம், பிரஸ்ஸல்ஸ், பிராங்பேர்ட் மற்றும் ஜெனீவா நகரங்களுக்கு ரோமில் இருந்தும் மிலன் நகரில் இருந்தும் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.

திவாலாகும் பிரபல விமான சேவை நிறுவனம்: போராட்டத்தில் குதிக்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் | Bankrupt National Airline Last Flight

திவாலாகும் பிரபல விமான சேவை நிறுவனம்: போராட்டத்தில் குதிக்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் | Bankrupt National Airline Last Flight

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US