இந்த இருமல் மருந்துகளுக்கும் தடையா? கொந்தளிக்கும் பிரித்தானிய மக்கள்: மாற்று வழி?

Cold Fever Flu England
By Arbin Mar 16, 2023 03:31 AM GMT
Report

பிரித்தானியாவில் அதிகமாக புழக்கத்தில் இருந்த 20 இருமல் மருந்துகள் விற்பனையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் மாற்று மருந்து என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

இருமலை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்

குறித்த இருமல் மருந்துகளால் கடுமையான ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டதை அடுத்தே, இருமல் மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஃபோல்கோடினைப் பயன்படுத்தாமல் மக்கள் தங்கள் இருமலை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்பதை பிரபல மருத்துவர் ஹிலாரி ஜோன்ஸ் பகிர்ந்துள்ளார்.

இந்த இருமல் மருந்துகளுக்கும் தடையா? கொந்தளிக்கும் பிரித்தானிய மக்கள்: மாற்று வழி? | Banned Cold And Flu Drugs Alternative Remedies

பிரித்தானியாவில் அதிகமாக புழக்கத்தில் இருக்கும் Day & Night Nurse மற்றும் Covonia உட்பட சுமார் 20 வகை இருமல் மருந்துகள் விற்பனையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவர் ஹிலாரி ஜோன்ஸ் தெரிவிக்கையில்,

தேனுடன் எலுமிச்சை சாறு கலந்த சூடான பானம் பருகினால் இருமலை கட்டுப்படுத்தலாம். நீராவி சிகிச்சை, தொண்டை வலிக்கான மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு மாற்று வழிகள் உள்ளன என்றார்.

தற்போதும் தங்கள் வீடுகளில் இந்த தடை செய்யப்பட்ட இருமல் மருந்துகள் எஞ்சியிருக்குமாயின், கண்டிப்பாக இது குறித்து தங்கள் மருத்துவர் அல்லது மருந்தகத்தில் ஆலோசனைகளை பெறலாம் என மருத்துவர் ஹிலாரி ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

தேனுடன் எலுமிச்சை சாறு கலந்த சூடான பானம், தொண்டை வலிக்கான மாத்திரைகள் அல்லது நீராவி சிகிச்சை உள்ளிட்டவை பாதுகாப்பானவை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

70 ஆண்டுகளாக புழக்கத்தில் இருப்பது

சூடான எலுமிச்சை பானம் மற்றும் தேன் இருமல் மற்றும் சளி போன்ற தொல்லைகளில் இருந்து எளிதாக விடுபட உதவுகிறது, ஏனெனில் சிட்ரஸ் பழத்தில் வைட்டமின் சி உள்ளது மற்றும் சளியை கட்டுப்படுத்த உதவுகிறது, தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

இந்த இருமல் மருந்துகளுக்கும் தடையா? கொந்தளிக்கும் பிரித்தானிய மக்கள்: மாற்று வழி? | Banned Cold And Flu Drugs Alternative Remedies

இதை ஒன்றாக கலந்து பருகுவதால், இருமல் பாதிப்பில் இருந்து விடுபடலாம் என மருத்துவர் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். கடுமையான ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என அஞ்சும் Pholcodine என்பது கடந்த 70 ஆண்டுகளாக புழக்கத்தில் இருப்பது தான் என்கிறார் மருத்துவர் ஜோன்ஸ்.

இது பொதுவான ஒரு உட்பொருள். ஆனால் பாதுகாப்பு என்று வருபோதும் நாம் சிக்கலை தவிர்ப்பது தான் நடைமுறை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US