உலகக்கிண்ண காலிறுதியில் கால்பதித்த பாயர்ன் முனிச்: தெறிக்கவிட்ட ஹாரி கேன்

FIFA World Cup FC Bayern Munich
By Sivaraj Jun 30, 2025 09:21 AM GMT
Report

பாயர்ன் முனிச் அணி ஃபிபா கிளப் உலகக்கிண்ண காலிறுதிக்கு முன்னேறியது. 

முதல் கோல் Own goal

அமெரிக்காவின் ஹார்டு ராக் மைதானத்தில் நடந்த போட்டியில் பாயர்ன் முனிச் (Bayern Munich) மற்றும் பிளமிங்கோ (Flamengo) அணிகள் மோதின. 

Bayern Munich vs Flamengo 

ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் பிளமிங்கோ வீரர் மூலம் Own goal ஆக, பாயர்ன் முனிச் அணிக்கு முதல் கோல் கிடைத்தது. 

T20 வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை படைத்த ஃபாஃப் டூப்ளசிஸ்

T20 வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை படைத்த ஃபாஃப் டூப்ளசிஸ்

அதனைத் தொடர்ந்து 9வது நிமிடத்தில் ஹாரி கேன் (Harry Kane) கோல் அடித்தார். அதற்கு பதிலடியாக பிளமிங்கோவின் கெர்சன் (Gerson) 33வது நிமிடத்தில் கோல் அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 

ஹாரி கேன்

பாயர்ன் வீரர் லியோன் கோரெட்ஸ்கா 41வது நிமிடத்தில் கோல் அடிக்க, பிளமிங்கோவின் ஜோர்ஹின்ஹோ தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக (55வது நிமிடம்) மாற்றினார்.

எனினும் பாயர்ன் முனிச் அணி 3-2 என முன்னிலை வகிக்க, நட்சத்திர வீரர் ஹாரி கேன் 73வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.

மேலும், பாயர்ன் முனிச் அணியின் அரணை உடைக்க முடியாததால் பிளமிங்கோ அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பாயர்ன் அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றதுடன் காலிறுதிக்கு முன்னேறியது.

சூலை 5ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில் பாயர்ன் முனிச் அணி பலம் வாய்ந்த பாரிஸ் செயின்ட் ஜேர்மைனை எதிர்கொள்கிறது.     

Bayern Munich vs Flamengo/Harry Kane 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US