திருமணத்திற்கு முன் பெண்கள் உறவுகொண்டால் தப்பில்லை..கூறியவர் தான் குஷ்பூ - பயில்வான் ரங்கநாதன்

Kushboo Bayilvan Ranganathan Mansoor Ali Khan
By Sivaraj Nov 24, 2023 12:49 PM GMT
Report

தேசிய மகளிர் ஆணையத்தில் உள்ள குஷ்பூ, திருமணத்திற்கு முன் பெண்கள் உறவுகொண்டால் தப்பில்லை என்று கூறியதற்கு யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என பத்திரிகையிளார் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். 

குஷ்பூ சர்ச்சை

நடிகர் மன்சூர் அலிகான் பேட்டியில் திரிஷா குறித்து சர்ச்சையாக பேசியது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Mansoor Ali Khan

அதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், நடிகை மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரான குஷ்பூ உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். 

குஷ்பு கூறிய 'சேரி மொழி' விளக்கம் இப்படி இருந்தால்.. நடிகை வினோதினி பதிலடி

குஷ்பு கூறிய 'சேரி மொழி' விளக்கம் இப்படி இருந்தால்.. நடிகை வினோதினி பதிலடி

மேலும் அவர் ''சேரி மொழி'' என குறிப்பிட்டு கருத்து எக்சில்(ட்விட்டர்) தெரிவித்தது புதிய சர்ச்சையாக கிளம்பியது. ஆனால் அதற்கு அவர் தவறாக கூறவில்லை என விளக்கம் அளித்தார். 

Kushboo

பயில்வான் ரங்கநாதன் கேள்வி

இந்த நிலையில் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் வீடியோ ஒன்றில் குஷ்பூவை விமர்சித்துள்ளார்.

அவர் கூறுகையில், 'மன்சூர் அலிகான் பேசியது தவறு தான். ஆனால் அவர் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுப்பதன் காரணம் என்ன? அதில் உறுப்பினராக இருக்கும் குஷ்பூ கூட எவ்வளவு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

அவரது உச்சக்கட்ட சர்ச்சை, திருமணத்திற்கு முன் பெண்கள் உடலுறவு கொண்டால் தப்பில்லை என்று கூறியவர் தான் குஷ்பூ. அப்போது மகளிர் ஆணையத்தில் தவறாக தெரியவில்லையா? நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவிக்கவில்லையே' என தெரிவித்துள்ளார்.     

Bayilvan Ranganathan 

You May Like This Video


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US