கனடாவில் பட்டப்பகலில் மூன்று வயது சிறுமியை தாக்கிய கரடி

Canada
By Balamanuvelan Aug 10, 2026 08:22 AM GMT
Report

கனடாவில் சிறுமி ஒருத்தியை கரடி ஒன்று தாக்கியதில் அவள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், மூன்று வயது சிறுமி ஒருத்தி கரடியால் தாக்கப்பட்டுள்ளாள்.

கரடி தாக்கியதால் சிறுமி காயம்

நேற்று காலை 11.30 மணியளவில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Maple Ridge நகரில் அமைந்துள்ள வீடொன்றின் வெளியே மூன்று வயது சிறுமி ஒருத்தி விளையாடிக்கொண்டிருந்திருக்கிறாள். 

கனடாவில் பட்டப்பகலில் மூன்று வயது சிறுமியை தாக்கிய கரடி | Bear Attacks 3 Year Old Child In Maple Ridge

அப்போது அங்கு வந்த கரடி ஒன்று சிறுமியைத் தாக்கியுள்ளது. குழந்தையில் அலறல் சத்தம் கேட்டு அவளது தந்தை வந்து கரடியைத் துரத்தியுள்ளார்.

காயமடைந்த அந்தச் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவளது உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், தகவலறிந்து அங்கு வந்த பொலிசார், மீண்டும் மீண்டும் அந்தக் கரடி அங்கு வர முயற்சிப்பதைக் கவனித்துள்ளனர்.

மதியம் வாக்கில் மீண்டும் அந்தக் கரடி ஆக்ரோஷமாக அங்குவர, பொலிசார் அதை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 

கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட 3,234 இந்தியர்கள்

கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட 3,234 இந்தியர்கள்

ஆனால், குண்டு பாய்ந்தும் அந்தக் கரடி காட்டுக்குள் ஓடிவிட்டிருக்கிறது.

கரடியைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுவரும் நிலையில், மக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குள் இருக்குமாறும், யாராவது கரடியைப் பார்த்தால் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவலளிக்குமாறும் பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேபோல, கடந்த ஞாயிற்றுக்கிழமை, இதே பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள South Chilcotin என்னுமிடத்தில் மலையேற்றத்துக்குச் சென்ற 72 வயது பெண்ணொருவரையும் ஒரு கரடி தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US