முக அழகிற்கு Soap வேண்டாம்... வீட்டில் இருக்கும் இந்தவொரு பொருள் ஒன்றே போதும்! சீரியல் நடிகை சுபத்ரா சொல்லும் ரகசியம்
முகம் பெண்களுக்கு மிக முக்கியமான ஒன்று. எப்போதும் பளிச்சென்று இருக்கவேண்டும். முகப்பருக்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், பொலிவிழந்த முகம் போன்றவை பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்னைகளில் ஒன்றாக மாறிவிட்டது.
இதனை போக்க பலர் கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட கிறீம்கள், சோப்புக்கள் வாங்கி பயன்படுத்துகின்றார்கள். இது முற்றிலும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.
அந்தகாலத்தில் நமது முன்னோர் ஒரு என்றும் இளமையுடன் இருக்க இயற்கைப்பொருட்களை தான் பயன்படுத்தி வந்தார்கள். அந்தவகையில் முக அழகிற்கு சோப்பிற்கு பதிலாக வேறு என்ன பொருட்களை பாவிக்கலாம் என்றும் சீரியல் நடியாக சுபத்ரா நம்மிடம் பகிர்ந்துள்ளார்.
தற்போது அவற்றை கீழ் காணும் வீடியோ மூலம் பாரத்து தெரிந்து கொள்வோம்.