கால் நகத்தைப் பராமரிக்கனுமா? இதனை செய்தாலே போதும்!

Nail Pedicure Beauty Tips
By Balakumar Dec 31, 2020 01:13 PM GMT
Balakumar

Balakumar

in அழகு
Report

நம்மில் பலரும் கை நகங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் பாதியைக் கூட கால் நகங்களுக்குக் கொடுப்பதில்லை. இது ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கின்றது.

கைகளைப் போல் கால் நகங்களை பராமரிப்பதும் முக்கியமானது ஆகும். இதற்காக அழகு நிலையங்களுக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.

வீட்டில் இருந்து கூட எளிய முறையில் கால் நகங்களை பராமரிக்க முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  1. பாத நகங்களை அதிகம் வளரவிடக்கூடாது. ஏனெனில் அவை அடர்த்தியாக வளர்ந்து திக்காகிவிடும். அதனால் சதையில் குத்தி காயம் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் விரலைத் தாண்டி வளர விடாமல் வெட்டி விட வேண்டும்.
  2. பெரும்பாலும் கால் நகங்கள் கடினமாக இருக்கும். அதனால் குளித்தவுடன் நகம் வெட்டினால், அந்த வேலை ஈஸியாக முடியும். இல்லையெனில் சிறிது தேங்காய் எண்ணெய் தடவி சில நிமிடம் கழித்தும் வெட்டலாம்.
  3. படுக்கைக்கு செல்லும் முன்போ அல்லது காலை படுக்கையில் இருந்து எழுந்த பின்போ, உங்கள் பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவுங்கள். இதனால் பாதத்தில் ரத்த ஓட்டம் அதிகமாகும்.
  4. பளபளப்பான நகங்களுக்கு கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக மாறும்.
  5. பாதாம் எண்ணெய்யை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். இதை மாத்திற்கு ஒரு முறை செய்யலாம்.
  6. ஆலிவ் எண்ணெய்யை மிதமான சூட்டில் விரல்களில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வர, நகங்கள் ஆரோக்கியமாக வளரும்.
  7. நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்குறைபாடே காரணம். அதனால் நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.
Gallery
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US