முடி உதிர்வை வேகமாக குறைக்கும் பானம் - வீட்டிலேயே செய்வது எப்படி?

Apple Lemon Beet Root Carrot Hair Growth
By Kirthiga Jul 17, 2024 04:19 AM GMT
Report

முடி உதிர்தல் பிரச்சனை இன்று மிகவும் பொதுவானதாக கருதப்படுகிறது. முடி உதிர்வதைத் தடுக்க பல மருந்துகள் மிகவும் பிரபலமாக உள்ளன, ஆனால் பலன்கள் நினைத்தப்படி கிடைத்தது இல்லை.

அம்பானி வீட்டு நாய்க்கு சொந்தமான Mercedes கார் - அதன் விலை எவ்வளவு தெரியுமா?

அம்பானி வீட்டு நாய்க்கு சொந்தமான Mercedes கார் - அதன் விலை எவ்வளவு தெரியுமா?

முடி உதிர்தலால் உங்களுக்கும் தொந்தரவு இருந்தால், நீங்கள் இந்த பானத்தை குடிக்கலாம். இந்த பானத்தை தொடர்ந்து மூன்று மாதங்கள் குடித்து வந்தால் சிறந்த் பலன் கிடைக்கும்.

இந்த பானம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது மற்றும் அது எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

முடி உதிர்வை வேகமாக குறைக்கும் பானம் - வீட்டிலேயே செய்வது எப்படி? | Beetroot And Honey Drink Reduce Hairfall In Tamil

முடி உதிர்வை கட்டுப்படுத்தும் பானம்

தேவையான பொருட்கள்

  • பீட்ரூட் - 1 கப் நறுக்கியது

  • கேரட் - 2 நறுக்கியது

  • ஆப்பிள் - 1 நறுக்கியது

  • புதினா - 8 முதல் 10 வரை

  • இஞ்சி துண்டு - 1 சிறியது

  • எலுமிச்சை - அரை தேக்கரண்டி

  • கருப்பு உப்பு - சுவைக்கு ஏற்ப

  • தேன் 1 ஸ்பூன் 

முடி உதிர்வை வேகமாக குறைக்கும் பானம் - வீட்டிலேயே செய்வது எப்படி? | Beetroot And Honey Drink Reduce Hairfall In Tamil

செய்முறை

  • முதலில் பீட்ரூட், கேரட் மற்றும் ஆப்பிளை சுத்தம் செய்து தோலுரித்து கொள்ளவும்.

  • இப்போது பீட்ரூட், கேரட், ஆப்பிள், இஞ்சி, புதினா அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து தண்ணீரும் ஊற்றி அரைக்கவும்.

  • நன்றாக அரைத்ததும் அதனுடன் கருப்பு உப்பு, எலுமிச்சை மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். 

5000 கோடி செலவில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி திருமணத்தை முன் நின்று நடத்தியவர் யார் தெரியுமா?

5000 கோடி செலவில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி திருமணத்தை முன் நின்று நடத்தியவர் யார் தெரியுமா?

  • இரண்டு முதல் நான்கு முறை நன்கு கிளறவும்.

  • இதை ஒரு குவளையில் ஊற்றினால் உங்களுடைய முடி உதிர்வை தடுக்கும் பானம் தயார்.  

இந்த பானம் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்?

முடி உதிர்வை வேகமாக குறைக்கும் பானம் - வீட்டிலேயே செய்வது எப்படி? | Beetroot And Honey Drink Reduce Hairfall In Tamil

  • இந்த பானத்தை மூன்று மாதங்கள் குடித்து வந்தால், முடி உதிர்வை குறைக்கலாம்.

  • சில சமயங்களில் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக முடி உதிர்வு ஏற்படுகிறது, அதேசமயம் பீட்ரூட், கேரட் மற்றும் ஆப்பிள் சாப்பிடும்போது இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உச்சந்தலைக்கு ஊட்டமளிக்கிறது. 

அரபு நாட்டு சுவையில் ஊரே மணக்கும் கப்சா பிரியாணி செய்வது எப்படி?

அரபு நாட்டு சுவையில் ஊரே மணக்கும் கப்சா பிரியாணி செய்வது எப்படி?

  • அவற்றில் உள்ள பொருட்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை உச்சந்தலையை ஈரப்பதமாக்குவதோடு இறந்த மயிர்க்கால்களை அகற்றவும் உதவுகின்றன. முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவுகிறது.

நிலா போல் ஜொலிக்கும் முகத்திற்கு பப்பாசி பழம் போதும் : எப்படி பயன்படுத்துவது?

நிலா போல் ஜொலிக்கும் முகத்திற்கு பப்பாசி பழம் போதும் : எப்படி பயன்படுத்துவது?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US