அம்பானி வீட்டு நாய்க்கு சொந்தமான Mercedes கார் - அதன் விலை எவ்வளவு தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Nita Ambani Isha Ambani
By Kirthiga Jul 16, 2024 04:13 AM GMT
Report

முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பந்தியர்களின் வீட்டில் உள்ள நாய்க்கு சொந்தமாக கார் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.500 கோடி நெக்லஸ் முதல் ரூ.67 கோடி கடிகாரம் வரை - ஆனந்த் அம்பானி திருமணத்தில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள்

ரூ.500 கோடி நெக்லஸ் முதல் ரூ.67 கோடி கடிகாரம் வரை - ஆனந்த் அம்பானி திருமணத்தில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள்

அம்பானி வீட்டு நாய்

ஜூலை 12 அன்று மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் பிரமாண்ட திருமணம் நடைபெற்று முடிந்தது.

அம்பானி வீட்டு நாய்க்கு சொந்தமான Mercedes கார் - அதன் விலை எவ்வளவு தெரியுமா? | Ambani Families Happy Dog Luxury Suv Car Price

குறித்த திருமண விழாவிற்கு பல பிரபலங்கள் கலந்துக்கொண்டாலும், அம்பானி வீட்டின் நாய் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

மகன் திருமணத்தில் நீதா அம்பானி அணிந்திருந்த 180 காரட் வைர நெக்லஸ் - விலை எவ்வளவு தெரியுமா?

மகன் திருமணத்தில் நீதா அம்பானி அணிந்திருந்த 180 காரட் வைர நெக்லஸ் - விலை எவ்வளவு தெரியுமா?

அந்த நாயின் பெயர் Happy என அழைக்கப்படுகிறது. திருமணத்தின் போது குறித்த நாயானது ஷெர்வானி உடையணிந்து காணப்படுகிறது.  

அம்பானி வீட்டு நாய்க்கு சொந்தமான Mercedes கார் - அதன் விலை எவ்வளவு தெரியுமா? | Ambani Families Happy Dog Luxury Suv Car Price

2023 ஆம் ஆண்டு ஆனந்த் மற்றும் ராதிகாவின் நிச்சயதார்த்த விழாவில் மோதிரம் Happy நாய் தான் கொண்டு வந்தது. 

ஆனந்த் அம்பானியின் திருமண அரங்கில் நீதா அம்பானி கையில் வைத்திருந்தது என்ன தெரியுமா?

ஆனந்த் அம்பானியின் திருமண அரங்கில் நீதா அம்பானி கையில் வைத்திருந்தது என்ன தெரியுமா?

நாயின் சொந்த கார்

அம்பானி வீட்டு நாய்க்கு சொந்தமான Mercedes கார் - அதன் விலை எவ்வளவு தெரியுமா? | Ambani Families Happy Dog Luxury Suv Car Price

அம்பானி குடும்பத்தின் செல்லப் பிராணியான "Happy" இற்கு , Mercedes-Benz G400d சொகுசு கார் இருக்கிறது.

உடலில் உள்ள கொழுப்பை வேகமாக குறைக்கும் 2 மூலிகை - எப்படி பயன்படுத்துவது தெரியுமா?

உடலில் உள்ள கொழுப்பை வேகமாக குறைக்கும் 2 மூலிகை - எப்படி பயன்படுத்துவது தெரியுமா?

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

ஒருToyota Fortuner உங்களுக்கு சுமார் ரூ. 50 லட்சத்தில் கிடைக்கும், மேலும் Vellfire உங்களுக்கு ரூ. 1.5 கோடியில் கிடைக்கும். ஆனால் அம்பானி வீட்டின் நாய் பயன்படுத்தும் காரின் விலையானது சுமார் ரூ. 2.55 கோடியாகும். 

அம்பானி வீட்டு நாய்க்கு சொந்தமான Mercedes கார் - அதன் விலை எவ்வளவு தெரியுமா? | Ambani Families Happy Dog Luxury Suv Car Price

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US