ஆனந்த் அம்பானியின் திருமண அரங்கில் நீதா அம்பானி கையில் வைத்திருந்தது என்ன தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani Isha Ambani
By Kirthiga Jul 13, 2024 04:29 AM GMT
Report

ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி திருமணத்தில் நீதா அம்பானி கையில் இருந்த ஓர் பொருள் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

தங்க புடவை முதல் வைர புடவை வரை - திருமணத்தை கலக்கும் அம்பானியின் புதிய மருமகள்

தங்க புடவை முதல் வைர புடவை வரை - திருமணத்தை கலக்கும் அம்பானியின் புதிய மருமகள்

ஆனந்த் அம்பானி திருமணம்

ஜாம்நகரில் ஆடம்பரமான மூன்று நாள் நிகழ்வு மற்றும் மத்தியதரைக் கடல் பயணம் உட்பட, தொடர்ச்சியான கொண்டாட்டங்களுக்குப் பிறகு ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

ஆனந்த் அம்பானியின் திருமண அரங்கில் நீதா அம்பானி கையில் வைத்திருந்தது என்ன தெரியுமா? | What Is Nita Ambani Holding In Hand Anant Wedding

ஆனந்த் அம்பானி தனது நீண்ட நாள் காதலியான ராதிகா மெர்ச்சன்டினை நேற்று கரம்பிடித்தார்.

அம்பானி வீட்டு திருமணம் என்றால் வாயை பிழக்கும் வகையில் செய்வது வழக்கம். அதுபோலவே இளைய மகனின் திருமணத்தையும் செய்துள்ளனர்.  

ஆனந்த் அம்பானியின் திருமண அரங்கில் நீதா அம்பானி கையில் வைத்திருந்தது என்ன தெரியுமா? | What Is Nita Ambani Holding In Hand Anant Wedding

குறித்த திருமண விழாவில் பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தோற்றத்தில் சிறப்பாக இருந்தனர்.

ஆனந்த் அம்பானியின் திருமண அரங்கில் நீதா அம்பானி கையில் வைத்திருந்தது என்ன தெரியுமா? | What Is Nita Ambani Holding In Hand Anant Wedding

அந்தவகையில் நீதா அம்பானியின் தோற்றம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருமண நிகழ்வின் போது நீதா அம்பானியின் கையில் இருந்த அந்த பொருள் என்ன என்று குறித்து இணையத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஆனந்த் அம்பானியின் திருமண அரங்கில் நீதா அம்பானி கையில் வைத்திருந்தது என்ன தெரியுமா? | What Is Nita Ambani Holding In Hand Anant Wedding

நீதா அம்பானி கையில் இருந்தது என்ன?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது மனைவி நீதா அம்பானியுடன் மண்டபத்திற்கு வந்தார். அதன் போது நீதா அம்பானி கையில் தங்க விநாயகர் சிலையை விளக்குகளால் அலங்கரித்து வைத்திருந்தார்.  

ஆனந்த் அம்பானியின் திருமண அரங்கில் நீதா அம்பானி கையில் வைத்திருந்தது என்ன தெரியுமா? | What Is Nita Ambani Holding In Hand Anant Wedding

இது தம்பதியினருக்கு ஆசீர்வாதத்தையும் இருளை அகற்றுவதையும் குறிக்கிறது என கூறப்படுகிறது.

அம்பானி குடும்பத்தினர் வருகையின் போது அதாவது, முகேஷ் மற்றும் நீதா அம்பானி, அவர்களின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி மனைவி ஷ்லோகா மேத்தா மற்றும் அவர்களது குழந்தைகளுடன், மகள் இஷா அம்பானி கணவன் ஆனந்த் பிரமல் ஆகியோர் ஒன்றாக வந்தனர்.

ஆனந்த் அம்பானியின் திருமண அரங்கில் நீதா அம்பானி கையில் வைத்திருந்தது என்ன தெரியுமா? | What Is Nita Ambani Holding In Hand Anant Wedding

நீதா அம்பானி கையில் இருந்த குறித்த விளக்கானது, குஜராத்தி திருமணங்களில் மங்களம் மற்றும் செழிப்புக்கான பாரம்பரிய அம்சமாக கருதப்படுகிறது.

கரண் ஜோஹர், அனன்யா பாண்டே, இப்ராஹிம் மற்றும் சாரா அலி கான், ஆர்யன் மற்றும் சுஹானா கான், குஷி கபூர், ஜான்வி கபூர் மற்றும் ஷிகர் பஹாரியா போன்ற பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனந்த் அம்பானியின் திருமண அரங்கில் நீதா அம்பானி கையில் வைத்திருந்தது என்ன தெரியுமா? | What Is Nita Ambani Holding In Hand Anant Wedding

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US