புதுசா ஸ்மார்ட் போன் வாங்கற ஐடியா இருக்கா? அதற்கு முன்னாடி இதையெல்லாம் மறக்காம கவனிங்க

Mobile phones smart phones
By Raju Jul 04, 2021 03:14 AM GMT
Report

தற்போதைய வாழ்க்கையில் ஸ்மார்ட்போன் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. ஏனென்றால் நமது தேவைகளை இலகுவாக செய்து முடிப்பதற்கும் நேரத்தை மிகுதிபடுத்தவும் உதவுகிறது.

தினமும் வகை வகையான பல்வேறுபட்ட அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளிவருகின்றன. அந்தவகையில் நாம் ஒரு புது ஸ்மார்ட்போனை கொள்வனவு செய்ய முன் கவனிக்க வேண்டிய விடயங்கள் எவை என பார்ப்போம்.

விலை

ஒரு புதிய கையடக்க தொலைபேசியை கொள்வனவு செய்ய நினைக்கையில் முதலில் தீர்மானிக்க வேண்டியது விலை தான். அனைத்து கையடக்க தொலைபேசிகளும் அதன் விலைக்கேற்றவகையில் அவை கொண்டிருக்கும் வசதிகள் நிர்ணயிக்கப்படுகிறது.

ஆகவே ஸ்மார்ட்போன் கொள்வனவு செய்ய முன் முதலில் விலையை தான் முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் முடிவு செய்த பெறுமதிக்குறிய சிறந்த போனை வாங்கலாம்.

பிராண்ட் 

தற்போது சந்தையில் ஆப்பிள் (Apple), சாம்சங் (Samsung), நோகியா (Nokia), ஹுவாவி (Huawei) மற்றும் மேலும் பல பிரசித்திபெற்ற நம்பகரமான பிராண்டுகள் கிடைக்கின்றன.

அவற்றில் நமக்கு பிடித்தமான, பயன்படுத்துவதற்கு இலகுவான பிராண்டை தெரிவு செய்ய வேண்டும். ஏனென்றால் சிலவேளை ஒரே விலையாக இருந்தாலும் வெவ்வேறு பிராண்டுகளில் வேறுபட்ட வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும். 

இயக்கமுறைமை 

ஸ்மார்ட்போனை பொருத்தவரையில் இயக்கமுறைமை என்பது மிகவும் முக்கியமானதொன்றாகும். ஏனென்றால் ஒவ்வொரு இயக்கமுறைமைக்கும் அதன் அம்சங்கள் வித்தியாசப்படும். பொதுவாக ஆண்ட்ரொய்ட் (Android) மற்றும் ஐஓஸ் (iOS) ஆகிய இயக்கமுறைமைகள் தான் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றை தவிர மேலும் பல இயக்கமுறைமைகள் உலகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஆண்ட்ரொய்டின் பாவணை மிக அதிகம் என குறிப்பிட முடியும். இது மிகவும் இலகுவாக பயன்படுத்தக்கூடிய இயக்கமுறைமையாகும். தனது ஸ்மார்ட்போனை பயனர் அவருக்கு பிடித்த மாதிரி தனிப்பயனாக்க (Customize) முடியும். அத்துடன் வேறுபட்ட திரை அளவு (Screen Size) மற்றும் வடிவங்களில் (Design) சந்தைக்கு வருவதால் அனைவருக்கும் கொள்வனவு செய்யக்கூடிய விலைகளில் கிடைக்கின்றன. மேலும் ஆண்ட்ரொய்டில் அதிகளவான ஆப்கள் (Apps) பயன்படுத்த முடியும். ஆப்பிள் iOS ஐ பொறுத்தவரையில் தனிப்பயனாக்க முடியாது.  

செயலி 

ஸ்மார்ட்போனின் இயக்கத்தில் செயலி மிக முக்கியமான ஒரு பங்கு வகிக்கிறது. நீங்கள் கொள்வனவு செய்ய இருக்கும் ஸ்மார்ட்போனின் பயன்பாட்டின் அடிப்படையில் உங்களுக்கு சரியான செயலியை கொண்ட ஸ்மார்ட்போனை தெரிவு செய்யலாம்.

நீங்கள் உங்களது ஸ்மார்ட்போனில் சாதாரணமான பணிகளை மட்டும் செய்ய விரும்பினால் அதாவது அழைப்புகளை மேற்கொள்ளல் (Calls), குறுந்தகவல்கள் (SMS) பறிமாற்றம், சில ஆப்களை பயன்படுத்தல் போன்றவாறான பணிகளை செய்ய விரும்பினால் சாதாரண செயலியை கொண்ட ஸ்மார்ட்போன் போதுமானது.  

மின்கலம் 

நாம் அதிகமாக போனை பயன்படுத்தும் பொழுது மின்சக்தி சீக்கிரமாக குறைந்து கொண்டே இருக்கும். கானொளிகள் பார்க்கும் போது, கேமரா அதிகமாக பயன்படுத்தும், போது இணையத்தில் உலாவும் போது அதிக மின்சக்தி பயன்படுத்தப்படும்.

ஆகவே அதிக மின்சக்தியை சேமித்து வைக்கக்கூடிய மின்கலத்தை கொண்ட போனை வாங்க வேண்டும். சாதாரணமாக 4000 mAh அளவை கொண்ட ஸ்மார்ட்போனை கொள்வனவு செய்தால் அதிக நேரம் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். 

சேமிப்பகம் 

ஸ்மார்ட்போனில் ஆப்கள், புகைப்படங்கள் (Images), கானொளிகள் (Videos), ஆவணங்கள் (Documents) போன்ற அனைத்தையும் சேமித்து வைக்க சேமிப்பகம் உதவுகிறது. தற்போது நாம் அனைத்துவிதமான கோப்புகளையும் ஸ்மார்ட்போனிலேயே சேமித்துவைத்துள்ளோம்.

காரணம் நமது அவசர வாழ்க்கையில் அனைத்து பணிகளையும் எளிதில் செய்து முடிப்பதற்காகும். அத்துடன் பொழுதுபோக்கு அம்சங்களான பாடல்கள், திரைப்படங்கள் போன்றவற்றையும் சேமித்துவைத்திருப்போம். மேலும் புகைப்படங்கள் எடுக்கையில், கானொளிகள் பதிவு செய்கையில் அதிக இடவசதி தேவைப்படும்.

ஆகவே சேமிப்பகம் அதிகமாக இருக்கும் மொபைல் போனை கொள்வனவு செய்வது சிறந்தது. குறைந்தது 32GB சேமிப்பகம் கொண்ட போனை கொள்வனவு செய்வது பயனுள்ளதாக இருக்கும். 

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US