4,000 தங்க நாணயங்கள், தங்கக்கட்டிகள் - 18 வயது மாணவன் கண்டுபிடித்த புதையல்

Belgium Gold
By Ragavan Aug 17, 2026 02:46 PM GMT
Report

பெல்ஜியத்தில் 18 வயது மாணவர் ஒருவர் தனது கோடை விடுமுறை காலத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டபோது, எதிர்பாராத விதமாக 9 மில்லியன் யூரோ மதிப்புள்ள தங்கச் செல்வத்தை கண்டுபிடித்துள்ளார்.

கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியில் மாணவர்

Sint-Gillis-Dendermonde பகுதியில் பழைய பீர் தொழிற்சாலை அருகே கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாணவர் கோபே (Kobe), முதலில் 1 யூரோ நாணயங்கள் கிடைத்ததாக நினைத்தார்.

Belgian student finds 9 Mn Euro gold treasure

ஆனால், விரைவில் அவர் மற்றும் அவரது சக தொழிலாளர்கள் தங்க நாணயங்கள் மற்றும் தங்கக்கட்டிகள் அடங்கிய பெரிய புதையலைக் கண்டுபிடித்தனர்.

4,000 தங்க நாணயங்கள்

இந்த புதையல், பழைய வில்லாவின் அடித்தளத்தில் சுவருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பையில் இருந்தது. பொலிஸார் வெளியிட்ட புகைப்படங்களில் 40 முதல் 49 தங்கக் கட்டிகள் மற்றும் சுமார் 4,000 தங்க நாணயங்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வில்லா, 1899-ஆம் ஆண்டு பீர் தொழிற்சாலை உரிமையாளர் தியோபிலஸ் வான் அச்ஷேக்காக கட்டப்பட்டது. 1970 வரை பீர் உற்பத்தி நடைபெற்ற இந்த இடம் தற்போது சமூக நல அமைப்பின் அலுவலகம் மற்றும் வீடுகளாக மாற்றப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய மின்சார வரி திட்டம் - ஜேர்மனி எச்சரிக்கை

ஐரோப்பிய ஒன்றிய மின்சார வரி திட்டம் - ஜேர்மனி எச்சரிக்கை

MRQXGMBelgian student finds 9 Mn Euro gold treasure

பெல்ஜிய சட்டப்படி...

புதையல் தற்போது பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு, அதன் சட்டபூர்வ உரிமையாளர் யார் என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையதா அல்லது வான் அச்ஷே குடும்பத்தின் செல்வமாக இருக்கிறதா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

பெல்ஜிய சட்டப்படி, கண்டுபிடிக்கப்பட்ட பொருளின் உரிமையாளர் வெளிப்பட சில காலம் வழங்கப்படும். அதன் பிறகு, கண்டுபிடிப்பவருக்கும் நில உரிமையாளருக்கும் உரிமை வழங்கப்படும். கோபே மற்றும் அவரது குழுவினர் புத்தியை பொலிசாரிடம் ஒப்படைத்ததால், எதிர்காலத்தில் அவர்களுக்கு “finder’s reward” வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

365 நாட்கள் செல்லுபடியாகும் - சவுதி அரேபியாவின் புதிய உம்ரா விசா

365 நாட்கள் செல்லுபடியாகும் - சவுதி அரேபியாவின் புதிய உம்ரா விசா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US