குழந்தைகள் பெற்ற பின் திருமணம்.,பென் ஸ்டோக்ஸின் மனைவி யார் தெரியுமா?

Ben Stokes England Cricket Team
By Sivaraj Jul 18, 2025 09:40 AM GMT
Report

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் மனைவி கிளாரே ராட்க்ளிஃப் குறித்த தகவல்களை இங்கு காண்போம். 

பென் ஸ்டோக்ஸின் காதல்  

இங்கிலாந்து கிரிக்கெட்டின் முக்கிய வீரரான பென் ஸ்டோக்ஸ், தற்போதைய டெஸ்ட் அணியை வழி நடத்தி வருகிறார். Ben Stokes/Clare Ratcliffe

29வது பிறந்தநாள் காணும் ஸ்ம்ரிதி மந்தனா: அவரது சொத்து மதிப்பு, ஊதிய விவரம்

29வது பிறந்தநாள் காணும் ஸ்ம்ரிதி மந்தனா: அவரது சொத்து மதிப்பு, ஊதிய விவரம்

களத்தில் ஆக்ரோஷமான செயல்படும் வீரரான ஸ்டோக்ஸின் திருமண வாழ்க்கை அவரது ஆட்டத்தைப் போலவே சுவாரசியமானது.

பென் ஸ்டோக்ஸின் காதல் அறிமுகம் 2010யில் சமூக வலைதளமான பேஸ்புக்கில் நடந்தது. ஸ்டோக்ஸிற்கு கிளாரே friend requestஐ அனுப்பியிருக்கிறார்.

அதனை ஸ்டோக்ஸ் Accept செய்ய இருவரின் காதல் வாழ்க்கையும் ஆரம்பமானது. இருவரும் பேசத் தொடங்கினர். Clare Ratcliffe

குழந்தைகள்

அதன் விளைவாக பேஸ்புக்கில் ஸ்டோக்ஸின் 'Single' என்பது 'In a relationship' ஆக மாறியது. ஆரம்ப நாட்களில் இருவரும் நீண்ட தூர உறவில் இருந்தனர். Ben Stokes/Clare Ratcliffe

டர்ஹாமில் ஸ்டோக்ஸ் இருந்தபோது, டவுன்டனில் கிளாரே PGCE படித்து வந்தார். 2012ஆம் ஆண்டில், இந்த காதல் ஜோடியின் உறவுக்கு சாட்சியாக 'Layton' என்ற மகனை வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் பெண் குழந்தையை கிளாரே பெற்றெடுக்க, அவளுக்கு 'Libby' என்று பெயரிட்டனர். 

டி20யில் புதிய சாதனை படைத்த சிக்ஸர் மன்னன் பட்லர்

டி20யில் புதிய சாதனை படைத்த சிக்ஸர் மன்னன் பட்லர்

திருமணம்

இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோரான பின் 2017ஆம் ஆண்டில் ஸ்டோக்ஸும், கிளாரேயும் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணம் கிழக்கு பிரெண்டில் உள்ள செயிண்ட் மேரி தி விர்ஜின் தேவாலயத்தில் நடந்தது.

34 வயதாகும் கிளாரே ராட்க்ளிஃப் (Claire Ratcliffe) தனது PGCEஐ முடித்தபிறகு, சோமர்செட்டில் ஒரு முதன்மை ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.

ஸ்டோக்ஸின் மனைவியாக மட்டுமல்லாமல் கிளாரே அவரது வாழ்க்கையின் வலுவான தூணாகவும் இருந்துள்ளார். Ben Stokes/Clare Ratcliffe

குறிப்பாக, 2017 பிரிஸ்டல் நைட் கிளப் சம்பவம் மற்றும் சட்ட நடவடிக்கை போன்ற ஸ்டோக்ஸின் கடினமான நேரங்களில், அவர் எதிர்கொள்ளும் சிரமங்களை சமாளிக்க கிளாரே முக்கிய பங்கு வகித்தார்.

தன்னை "கிரிக்கெட் விதவை" என்று அழைத்துக் கொள்வதன் மூலம், ஒரு சர்வதேச வீரரின் மனைவியாக இருக்கும் பொறுப்புகளையும், பயணங்களையும் கிளாரே எவ்வளவு வசதியாக ஏற்றுக் கொள்கிறார் என்பதை அவரது நகைச்சுவையான பாணி பிரதிபலிக்கிறது. Ben Stokes/Clare Ratcliffe  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US