தேவதை போல ஜொலிக்க வேண்டுமா? இந்த ஒரு பொருளை இப்படி பயன்படுத்துங்க போதும்

Beet Root Healthy Food Recipes Skin Care
By Kishanthini 2 வாரங்கள் முன்
Report

பொதுவாக பழங்கள் மற்றும் காய்கறிகள் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் உங்க சரும ஆரோக்கியத்திற்கும் பல அதிசயங்களை செய்யும்.

அந்த வகையில் பீட்ரூட் சாறு உங்களுக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு, உங்கள் சருமத்திற்கும் முடிக்கும் பல நன்மைகளை வழங்குகிறது.

இதனை ஒரு சில பொருட்களுடன் பயன்படுத்தவது இன்னும் சில பயன்களை தரும். தற்போது இதனை எப்படி பயன்படுத்துவது என்பது பார்ப்போம்.    

(9NENSN)

 தேவையான பொருட்கள்:

  • ஒரு கிண்ணத்தில் 2 டீஸ்பூன் முல்தானி மிட்டி ( வரண்ட சருமம் கொண்டோர் என்றால் இதனை தவிருங்கள்).
  • ½ தேக்கரண்டி மஞ்சள்.
  • 1 டீஸ்பூன் தேன்.
  • 1 டீஸ்பூன் கற்றாழை.

பீட்ரூட் ஃபேஸ் பேக் செய்வது எப்படி

  • மேற்குறிப்பிட்ட பொருட்களை 2 டீஸ்பூன் பீட்ரூட் சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.

  • ஒரு தடித்த மென்மையான பேஸ்ட் தயார்.

  • பீட்ரூட் ஃபேஸ் பேக் கலவையை சருமத்தில் தடவி 30 நிமிடங்களுக்குப் பிறகு சுடு தண்ணீரில் கழுவினால், சிறந்த பலன் கிடைக்கும்

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

  • இரத்த ஓட்டம் மேம்பட உதவும்.
  • இரத்த அழுத்ததினை குறைக்க உதவும். மற்றும் சகிப்பு தன்மை அதிகரிக்க உதவும்.
  • முகம் பளிச்சென்று பிரகாசமடையும். சருமம் மிருதுவாகும்.
  • ஒரு சங்கிலி எதிர்வினை மூலம், உங்கள் உடல் நைட்ரேட்டுகளை நைட்ரிக் ஆக்சைடாக மாற்றுகிறது, இது இரத்த ஓட்டம் மற்றும் இரத்த அழுத்தத்திற்கு உதவுகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

மரண அறிவித்தல்

சுன்னாகம், புன்னாலைக்கட்டுவன்

28 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோப்பாய் மத்தி, Jaffna

09 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Ajax, Canada

26 Mar, 2023
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நல்லூர்

29 Mar, 2007
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

25 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், யாழ்ப்பாணம், Niederglatt, Switzerland, சூரிச், Switzerland

27 Mar, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Alliston, Canada

18 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

23 Mar, 2023
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு, பம்பலப்பிட்டி

28 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு, சுவிஸ், Switzerland, கொழும்பு

28 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரசாலை, கொழும்பு, London, United Kingdom

22 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கந்தர்மடம்

27 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

24 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குளவிசுட்டான், திருநாவற்குளம், Brampton, Canada

28 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் சுதுமலை கிழக்கு, Jaffna, உடுப்பிட்டி

27 Feb, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை, Markham, Canada

24 Mar, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு, பாவற்குளம், Montreal, Canada

21 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம்

24 Mar, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, வத்தளை

26 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா

27 Mar, 2013
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, East Ham, United Kingdom

23 Mar, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு, Neuss, Germany

23 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
அகாலமரணம்

ஜெயந்திநகர், பிரான்ஸ், France

20 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கண்டி, மட்டக்களப்பு, கொழும்பு, Greenford, United Kingdom

04 Apr, 2022
மரண அறிவித்தல்

நவாலி, பிரான்ஸ், France

23 Mar, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US