எடை இழப்பு முதல் டீடாக்ஸ் வரை.. எலுமிச்சை நீரில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்

Lemon Weight Loss
By Sakthi Raj Aug 21, 2026 12:40 PM GMT
Report

Benefits of Lemon Water: காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை குடிக்கும் பழக்கம் தற்பொழுது பலரிடம் காணப்படுகிறது.

ஆயுர்வேதம் மற்றும் ஊட்டச்சத்து ஆகிய இரு துறைகளை சார்ந்த நிபுணர்களும் இப்பழக்கம் உடலுக்கு நன்மை கொடுக்க கூடியது என்று கருதுகின்றனர். எலுமிச்சை நீரில் உள்ள வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை உடலை உள்ளிருந்தே தூய்மைப்படுத்தவும் உடலை எப்போதும் ஆற்றலுடன் வைத்திருக்கவும் உதவுகிறது.

எடை இழப்பு முதல் டீடாக்ஸ் வரை.. எலுமிச்சை நீரில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் | Benefits Of Drinking Lemon Water For Weight Loss

கொழுப்பை குறைக்கும் முள் இல்லாத மீன்

கொழுப்பை குறைக்கும் முள் இல்லாத மீன்

நாமும் எப்பொழுதும் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த பழக்கத்தை நடைமுறை வாழ்க்கையில் கொண்டு வரலாம்.

உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது:

நாம் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கிறது. அதில் முதலாவதாக உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற எலுமிச்சை நீர் உதவுகிறது.

காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் போது கல்லீரலின் செயல்பாடு தூண்டப்படுவதோடு உடலின் இயற்கையான சுத்திகரிப்பு செயல்முறைகளையும் வேகப்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக நம்முடைய சருமம் பொலிவுடன் தெளிவானதாகவும் உள்ளது.

செரிமான மண்டலத்தை வலுப்படுத்துகிறது:

ஒருவருக்கு வாயு தொல்லை நெஞ்செரிச்சல் அல்லது மலச்சிக்கல் போன்ற செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் வந்து அடிக்கடி அவதிப்படுபவர் என்றால் அவர்களுக்கு வெதுவெதுப்பான எலுமிச்சை நீர் மிகவும் கை கொடுக்கும். இது செரிமான நொதிகளை தூண்டி உணவை விரைவாக செரிமானம் செய்ய பெரிதும் உதவுகிறது.

எடை இழப்பு முதல் டீடாக்ஸ் வரை.. எலுமிச்சை நீரில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் | Benefits Of Drinking Lemon Water For Weight Loss

எடை இழப்பிற்கு உதவுகிறது:

உடலில் உள்ள கூடுதல் எடையை குறைப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் இது மிகவும் உதவியாக இருக்கிறது. எலுமிச்சை நீர் உடலின் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்க செய்து அவை நாம் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. அதனால், தினமும் தவறாமல் இதை பருகி வருகின்ற பொழுது காலப்போக்கில் உடல் எடை படிப்படியாக குறைய தொடங்குகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சத்து உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு, சளி இருமல் மற்றும் பல்வேறு வகையான தொற்று நோய்கள் ஏற்படும் அபாயத்தைகுறைகிறது. மேலும், நம் உடலை உள்ளிருந்தே வலிமையாகவும் உறுதியாகவும் மாற்றுகிறது. சரும பொலிவிற்கு பெரிதும் உதவிகிறது.

சிக்கன் சாப்பிடும் பொழுது தவறியும் இந்த பாகங்களை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்...

சிக்கன் சாப்பிடும் பொழுது தவறியும் இந்த பாகங்களை மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்...

எலுமிச்சை நீரின் நன்மைகள்:

எலுமிச்சை நீர் உடலை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்கிறது. அதோடு முகத்திற்கு ஒரு இயற்கையான பொழுவையும் முகப்பரு போன்ற சருமப் பிரச்சனைகளையும் குறைக்க உதவுகிறது. ஆதலால் தினமும் காலையில் பருகி வரும் பொழுது நல்ல மாற்றம் கிடைக்கும். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US