பாலில் மஞ்சள் கொஞ்சம் கலந்து குடிச்சு பாருங்க! நம்பமுடியாத மாற்றம் உடலில் நடக்குமாம்

Cancer Cholestrol Cold Fever Cough Milk
By Kishanthini Jun 30, 2022 06:10 AM GMT
Report

 அனைவரது வீட்டிலும் தவறாமல் இருக்கும் ஒரு பொருள் மஞ்சள். இது சமைப்பதற்கு மட்டுமின்றி பல உடல்நலப் பிரச்சனைகளுக்கும் சிகிச்சையளிக்க வீட்டு வைத்தியத்தில் பயன்படுகிறது.

இதில் வைட்டமின் ஏ, தியாமின் (பி 1), ரிபோஃப்ளேவின் (Riboflavin) (பி 2), வைட்டமின் சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்டவை அடங்கி உள்ளன.

இதனை பாலில் கலந்து குடிப்பதனால் இன்னும் பல நன்மைகள் நம்மை வந்து சேருகின்றது. 

அந்தவகையில் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதனால் உடலுக்கு பல நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். 

பாலில் மஞ்சள் கொஞ்சம் கலந்து குடிச்சு பாருங்க! நம்பமுடியாத மாற்றம் உடலில் நடக்குமாம் | Benefits Of Drinking Turmeric Mixed With Milk

  • பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் குர்குமின் நமது உடலின் கொழுப்பு மற்றும் திசுக்களில் உறிஞ்சப்படுவதால், அது உடலுக்கு நன்மை பயக்கிறது.

  • புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்க மெட்டாஸ்டேடிக் நோய் பரவுவதை தடுக்க மஞ்சள் கலந்த பால் உதவும். புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு சிகிச்சையின் எதிர்மறை விளைவுகளை குறைக்கவும் மஞ்சள் பால் உதவும்.

  • பாலில் மஞ்சள் சேர்ப்பது தொண்டை புண், இருமல் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. தினமும் மஞ்சள் பால் குடித்தால் சளி தொந்தரவை எதிர்த்து போராடலாம். 

  •  கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் உள்ளிட்ட மூட்டு மற்றும் எலும்பு பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் மஞ்சள் பால் நன்மை பயக்கும். 

  •  மஞ்சள் பால் உடல் எடையை குறைக்கவும், உடல் பருமனை தடுக்க உதவும். அதிக எடை நபர் மஞ்சள் பாலை தொடர்ந்து குடிப்பதால் அவர் விரும்பும் படி எடையை குறைக்கலாம். 

  • மஞ்சள் பாலில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகம். இது செல் சேதத்தைத் தடுக்கிறது மற்றும் வயதாகும் செயல்முறையை கணிசமாக குறைக்கிறது. மேலும் வழக்கமாக மஞ்சள் கலந்த பால் குடிப்பது தோலில் ஆழமான சுருக்கங்கள் மற்றும் கோடுகளை தடுக்க உதவுகிறது.
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US