தினமும் 4 துளசி இலைகள் சாப்பிட்டு வருவதால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா?

Cholestrol Cold Fever Cough Kidney Disease Diabetes
By Kishanthini Jun 30, 2022 09:00 AM GMT
Report

பொதுவாக துளசி ஏராளமான ஆயுர்வேத மற்றும் இயற்கை மருந்துகளின் பயன்பாட்டில் முக்கியத்துவம் வாய்ந்தது.

மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படும் துளசியில் இலைகள் மட்டுமின்றி, அதன் வேர் மற்றும் பூவிலும் கூட பல நோய்களை எதிர்த்துப் போராடும் பண்புகள் உள்ளன.

இதனை தினசரி உணவில் 4 துளசி இலைகளாலது எடுத்துக் கொள்வது நல்லது. 

அந்தவகையில் துளசி இலைகளை எடுத்து கொள்வதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று இங்கே தெரிந்து கொள்வோம்.

தினமும் 4 துளசி இலைகள் சாப்பிட்டு வருவதால் உண்டாகும் நன்மைகள்  என்ன தெரியுமா? | Benefits Of Eating 4 Basil Leaves Daily

  •  துளசியை தினமும் சிறிதளவு எடுத்துக் கொண்டே வரும்போது, நம்முடைய கணையச் செயல்பாடு மேம்படும். பீட்டா செல்களின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு இன்சுலின் சுரப்பு முறையாக சுரக்க ஆரம்பிக்கும். இதனால் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

  • சளி மற்றும் இருமலால் அவதைப்படுபவர்கள் ஒரு கப் சூடான துளசி டீ குடியுங்கள். துளசி இலைகள் (துளசி) ஆன்டி பாடிகளின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் எந்த தொற்று நோய்களும் வராமல் தடுக்கிறது.

  •  சிறுநீரக கற்கள் வலியை குறைக்க துளசி இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் குடித்து வராம். அதேபோல, ஒரு ஸ்பூன் துளசி பொடியுடன் தேன் கலந்து குடிக்கவோ அல்லது அப்படியே சாப்பிடவோ செய்யலாம். 

  • துளசி இலைகள் நம்முடைய இரத்தத்தில் இருக்கும் கொலஸ்டிராலின் அளவைக் குறைப்பதன் மூலம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து நம்மை காக்கிறது.

  • உயர் ரத்த அழுத்ததத்தை துளசி இலைகளின் மூலம் கட்டுப்படுத்த முடியும். துளசி இலைகள் உயர் இரத்த அழுத்தம் போன்ற கடுமையான உடல்நிலையை நிர்வகிக்க உதவியாக இருக்கிறது.
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US