தினமும் காலையில் துளசி இலையை மென்று தின்று வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
பல்வேறு மருத்துவ குணங்கள் வாய்ந்த செடி தான் துளசி. துளசியை சாப்பிடுவதால் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் ஏராளமாக கிடைக்கின்றது.
ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகள் வராது.
துளசி ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
இந்த சின்ன விஷயம் கூட உங்கள் கல்லீரலை காலி செஞ்சிடும்! உஷாரா இருந்துக்கோங்க
சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும்.
தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.
தினமும் காலையில் 10 துளசி இலையை மென்று தின்பதால் இரத்தம் சுத்தியடையும். மார்பு வலி, தொண்டை வலி, வயிற்று வலி ஆகிய கோளாறுகள் நீங்கும்.