காதலனுக்கு திருமண பத்திரிகை வைத்த இளம்பெண்: அடுத்து நடந்த பயங்கரம்

India Bengaluru
By Balamanuvelan Feb 09, 2026 06:45 AM GMT
Report

மூன்று ஆண்டுகளாக தான் கதாலித்துவந்த பெண், தனக்கு திருமணம் என்று கூறி திருமண பத்திரிகை வைத்ததால், ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள இயலாமல் துயர முடிவொன்றை எடுத்துள்ளார் இளைஞர் ஒருவர்.

காதலனுக்கு திருமண பத்திரிகை

இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்த கிரண், காதலர் தினத்துக்காக தனது காதலிக்கு பெரிய பரிசொன்றைக் கொடுப்பதற்காக தயாராகிக்கொண்டிருந்தார். 

காதலனுக்கு திருமண பத்திரிகை வைத்த இளம்பெண்: அடுத்து நடந்த பயங்கரம் | Bengaluru Bodybuilder Die Himself Gf Engagement

சனிக்கிழமையன்று, தன் காதலரை பார்க்க வந்தார் அந்தப் பெண். அவர் கொடுத்த சர்ப்ரைஸை கிரணால் தாங்க இயலவில்லை.

ஆம், தனது திருமண பத்திரிகையைக் கொடுப்பதற்காக வந்திருந்தார் அந்தப் பெண். தனக்கு ஏற்கனவே வேறொருவரும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாகக் கூறி, திருமண அழைப்பிதழைக் கொடுத்துவிட்டுச் சென்றார் அந்தப் பெண். 

பிரார்த்தனை செய்து விட்டு 17வது மாடியில் இருந்து குதித்த தொழிலதிபர் - என்ன காரணம்?

பிரார்த்தனை செய்து விட்டு 17வது மாடியில் இருந்து குதித்த தொழிலதிபர் - என்ன காரணம்?

சோகத்தில் தன் அறைக்குள் சென்று உள் பக்கமாக கதவைப் பூட்டிக்கொண்ட கிரணை, பிறகு சடலமாகத்தான் பார்த்தார்கள் அவரது பெற்றோர்.

காதலனுக்கு திருமண பத்திரிகை வைத்த இளம்பெண்: அடுத்து நடந்த பயங்கரம் | Bengaluru Bodybuilder Die Himself Gf Engagement

அந்தப் பெண்ணின் குடும்பம் வாங்கியிருந்த 50 லட்ச ரூபாய் கடனை அடைக்க உறுதியளித்திருந்தாராம் கிரண். 

அவர் அந்தப் பெண்ணுக்கு காதலர் தின பரிசு கொடுப்பதற்காக தயாராகிக்கொண்டிருக்க, அவரோ தங்கள் பிள்ளை உயிரை மாய்த்துக்கொள்ளக் காரணமாக இருந்துவிட்டதாக பொலிசில் புகாரளித்துள்ளார்கள் கிரணுடைய பெற்றோர்.

பொலிசார் இந்த சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US