பிரார்த்தனை செய்து விட்டு 17வது மாடியில் இருந்து குதித்த தொழிலதிபர் - என்ன காரணம்?

Maharashtra Pune
By Karthikraja Feb 07, 2026 12:59 PM GMT
Report

பிரார்த்தனை செய்து விட்டு 17வது மாடியில் இருந்து தொழிலதிபர் கீழே குதித்த வீடியோ வைரலாகி வருகிறது.

17வது மாடியில் இருந்து குதித்த தொழிலதிபர்

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் 59 வயதான சுனில் மோதிலால் சதரங்கனி. இவர், முல்தானி என்ற பிரபல பேக்கரி ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர், பல ஆண்டுகளுக்கு முன்னர் சோலாப்பூரில் இருந்து புனேவிற்கு குடிபெயர்ந்தார்.  

பிரார்த்தனை செய்து விட்டு 17வது மாடியில் இருந்து குதித்த தொழிலதிபர் - என்ன காரணம்? | Pune Entrepreneur Prays Before Jump From 17 Floor

இந்நிலையில், மாலை 4 மணியளவில் விசாப்பூர் சாலையில் உள்ள பனாஸ் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு வந்த அவர், தடுப்பு சுவர் இல்லாத 17வது மாடிக்கு சென்று, மாடியின் விளிம்பில் நின்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.

இதனை கவனித்த பொதுமக்கள், கட்டிட காவலாளிக்கு தகவல் தெரிவிக்க,உடனடியாக அவர் அங்கிருந்து ஊழியர் ஒருவரை அழைத்து கொண்டு, 17வது மாடிக்கு சென்று சுனில் மோதிலால் சதரங்கனியை சமாதானம் செய்து அழைத்து வந்தனர். 

கோவில்களில் குவியும் கோடிகள் - இந்தியாவில் அதிக சொத்து வைத்துள்ள கோவில்கள்

கோவில்களில் குவியும் கோடிகள் - இந்தியாவில் அதிக சொத்து வைத்துள்ள கோவில்கள்

10வது மாடிக்கு வந்த போது எனது கார் சாவியை மேலே வைத்து விட்டு வந்ததாக தெரிவித்த அவர், மீண்டும் 17வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ள நிலையில், அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மாடியில் இருந்து குதிக்கும் முன்னர் அவர் பிரார்த்தனை செய்வதும், அதன் பின்னர் நின்றவாறே குதிக்க பயந்த அவர் மெதுவாக படுக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

என்ன காரணத்திற்காக உயிரை மாய்த்துக்கொண்டார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

இதில், அவர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடனில் சிக்கியுள்ளதாகவும், இதனால் தான் அவர் இந்த முடிவை எடுத்ததாக அவரின் குடும்பத்தினர் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரது தந்தை மோதிலால் பேக்கரியைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியுள்ளார். அவரது தந்தை இறந்த பிறகு சுனில் சடரங்கனி தொழிலை ஏற்று நடத்தியுள்ளார்.

ஆனால் கடன் காரணமாக பேக்கரியை விற்று விட்டார். உயிரிழந்த சுனில் மோதிலாலுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் வெளிநாட்டிலும், மற்றொருவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு புனேவிலும் குடியேறினார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US