ஒலிம்பிக் பந்தயத்தில் இருந்து பெர்லின் நகரம்: அடுத்தக்கட்ட போட்டி யாருக்கு?

Olympic Academy Berlin Germany
By Thiru Sep 25, 2026 10:04 AM GMT
Report

Berlin Drops Out From Olympic Bid Race: ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் பந்தயத்தில் இருந்து பெர்லின் நகரம் விலகியுள்ளது.

விலகிய பெர்லின் நகரம்

2036 முதல் 2044 வரை நடைபெற உள்ள கோடைக்கால ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தும் ஜேர்மனிய நகரங்களுக்கு இடையிலான பந்தயத்தில் இருந்து பெர்லின் நகரம் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது.

பெர்லின் நகரில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் சோசலிச இடதுசாரி கட்சிகள் வெற்றி பெற்றதை அடுத்து இந்த மாற்றமானது ஏற்பட்டுள்ளது.

தேர்தலில் சோசலிச இடதுசாரி கட்சியின் முதன்மை வேட்பாளரும், வருங்கால மேயருமான Elif Eralp ஒலிம்பிக் ஏலத்தில் பெர்லின் பங்கேற்க வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

ஒலிம்பிக் பந்தயத்தில் இருந்து பெர்லின் நகரம்: அடுத்தக்கட்ட போட்டி யாருக்கு? | Berlin Drops Out From Olympic Bid Race

வடக்கு காசாவில் இராணுவ சாவடியில் வெடித்த ட்ரோன்: 2 இஸ்ரேலிய ரிசர்வ் வீரர்கள் உயிரிழப்பு

வடக்கு காசாவில் இராணுவ சாவடியில் வெடித்த ட்ரோன்: 2 இஸ்ரேலிய ரிசர்வ் வீரர்கள் உயிரிழப்பு

இதன் மூலம் ஒலிம்பிக் ஏலத் திட்டத்திற்கான அரசியல் ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் பந்தயத்தில் இருந்து பெர்லின் நகரம் விலகிய இந்த முடிவுக்கு பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய மேயர் காய் வெக்னர்(Kai Wegner) வருத்தம் தெரிவித்துள்ளார்.

போட்டியில் மியூனிக் மற்றும் ரைன்/ரூஹ்ர் நகரங்கள் ஒலிம்பிக் நகர பந்தயத்திற்கான போட்டியில் இருந்து பெர்லின் நகரம் விலகியதை அடுத்து, ஜெர்மனியின் பரிந்துரையில் மியூனிக் மற்றும் மேற்கு ரைன்/ரூஹ்ர் ஆகிய இரண்டு நகரங்கள் மட்டுமே போட்டியாளர்களாக களத்தில் உள்ளது.

ஹேம்பர்க் நகரத்திற்கு மே மாதத்தில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் ஆதரவு கிடைக்காததை அடுத்து ஏற்கனவே போட்டியில் இருந்து விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US