உலகிலேயே மனிதர்கள் வாழக்கூடிய சிறந்த நகரங்களின் பட்டியல்: என்னென்ன இருக்கு தெரியுமா?
நிலைத்தன்மை, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய ஐந்து பிரிவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்த பின் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோய் அனைவரின் வாழ்க்கையையும் ஒரு சவாலாக மாற்றியது. அதில் உலகில் வாழவே முடியாது என்ற சூழ்நிலையிலும் மக்கள் இருந்தார்கள்.
எனினும், உலகில் வாழ்வது சிறந்த இடம் உள்ளது என்பதே அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் ஒர அறிக்கை வெளிவந்துள்ளது.
அந்தவகையில் 2023 ஆம் ஆண்டிற்கும் 2024 இல் எதிர்பார்க்கும் நகரங்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 3, 2023 அன்று வெளியிடப்பட்ட 2024 அறிக்கையில் உலகின் சிறந்த நகரங்கள்
1. லண்டன், இங்கிலாந்து
2. பாரிஸ், பிரான்ஸ்
3. நியூயார்க் நகரம், அமெரிக்கா
4. டோக்கியோ, ஜப்பான்
5. சிங்கப்பூர்
6. துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
7. சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா
8. பார்சிலோனா, ஸ்பெயின்
9. ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து
10. சியோல், தென் கொரியா
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |