சிறந்த உணவு கொண்ட நாடுகளின் பட்டியல்; 12வது இடத்தில் இந்தியா - முதலிடம் எந்த நாடு?

Sri Lanka Chennai India Greece
By Karthikraja Jul 02, 2025 02:22 PM GMT
Report

உலகில் சிறந்த உணவு, சிறந்த உணவு கொண்ட நாடுகள் மற்றும் நகரங்களின் பட்டியலை, தனியார் பயண வழிகாட்டி நிறுவனமான ‘டேஸ்ட் அட்லஸ்’ வெளியிட்டுள்ளது.

12வது இடத்தில் இந்தியா

100 நாடுகள் உள்ளடங்கிய இந்த பட்டியலில், 4.6 புள்ளிகளுடன் கிரீஸ் முதலிடத்தில் உள்ளது. 

சிறந்த உணவு கொண்ட நாடுகளின் பட்டியல்; 12வது இடத்தில் இந்தியா - முதலிடம் எந்த நாடு? | Best Cuisines In The World India Ranks 12Th

இத்தாலி, மெக்சிகோ, ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் அடுத்த நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. துருக்கி, இந்தோனீசியா, பிரான்ஸ், ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் 6 முதல் 10 வரையிலான இடத்தை பிடித்துள்ளது. 

 

போலந்து 11வது இடத்தையும், 4.42 புள்ளிகளுடன் இந்தியா 12வது இடத்தையும், அமெரிக்கா 13வது இடத்தையும், இலங்கை 69வது இடத்தையும் பிடித்துள்ளது.  

சிறந்த உணவு கொண்ட நாடுகளின் பட்டியல்; 12வது இடத்தில் இந்தியா - முதலிடம் எந்த நாடு? | Best Cuisines In The World India Ranks 12Th

இந்தியாவின் சிறந்த உணவுகளாக ரொட்டி, நான் (naan), சட்னி, பிரியாணி, பருப்பு, பட்டர் கோழி, தந்தூரி கோழி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

75வது இடத்தில் சென்னை

சிறந்த உணவு கொண்ட நகரங்களின் பட்டியலில், இத்தாலியின் Naples முதலிடத்தை பிடித்துள்ளது. முதல் 5 இடங்களில் 4 இத்தாலி நகரங்கள் உள்ளது.

best food in chennai dosa

5 வது இடத்தில் இந்தியாவின் மும்பை உள்ளது. இதில், சென்னை 75வது இடத்தை பிடித்துள்ளது. சென்னையில் தோசை, இட்லி, செட்டிநாடு கறி ஆகிய உணவுகளுக்கு அதிக மதிப்பீடுகள் கிடைத்துள்ளது. 

பன்றி இறைச்சி முதலிடம்

உலகளவில் சிறந்த உணவுகளில், கொலம்பியாவின் Lechona என்ற பன்றி இறைச்சி உணவு முதலிடத்தையும், இத்தாலியின் Pizza Napoletana 2வது இடத்தையும் பிடித்துள்ளது. 

colombia lechona

பிரேசிலின் Picanha என்னும் மாட்டிறைச்சி உணவு 3வது இடத்தையும், அல்ஜீரியாவின் Rechta என்னும் நூடுல்ஸ் உணவு 4வது இடத்தையும், தாய்லாந்தின் Phanaeng Curry என்னும் குழம்பு 5வது இடத்தையும் பிடித்துள்ளது. 

சிறந்த உணவு கொண்ட நாடுகளின் பட்டியல்; 12வது இடத்தில் இந்தியா - முதலிடம் எந்த நாடு? | Best Cuisines In The World India Ranks 12Th

இந்திய உணவுகளில் முர்க் மக்கானி 29வது இடத்தையும், ஹைதராபாத் பிரியாணி 31 வது இடத்தையும், சிக்கன் 65 97வது இடத்தையும், கீமா 100 வது இடத்தையும் பிடித்துள்ளது. 

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US