பெண்கள் தனியாகப் பயணிக்க சிறந்த நாடு; முதலிடத்தில் இருப்பது எது தெரியுமா?
2024 ஆம் ஆண்டில் பெண்கள் தனியாக பயணிப்பதற்கு சிறந்த நாடிற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பெண்கள் தனியாகப் பயணிக்க சிறந்த நாடு
உலகில் தற்போது பெண்கள் அனைவரும் தனியாக பயணிக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். ஆனால் பாதுகாப்பு கருதி தனியாக பயணிப்பதில் அச்சம் ஏற்படுகிறது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் புதிய நண்பர்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மறக்க முடியாத அனுபவங்களைத் தேடி பயணம் மேற்க்கொள்வதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக தெரியவந்துள்ளது.
அந்தவகையில் பெண்கள் தனியாகப் பயணிக்க சிறந்த நாடுகளின் பட்டியலை பார்க்கலாம்.
1. இலங்கை (Sri Lanka)
2. போர்த்துக்கல் (Portugal)
3. செக்கியா (Czechia)
4. ஜப்பான் (Japan)
5. குவாத்தமாலா (Guatemala)
மேலும் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |