நுரையீரல் ஆரோக்கியத்திற்கு 8 சிறந்த உணவுகள்

Blueberry Tomato Healthy Food Recipes
By Kirthiga Jun 08, 2023 06:23 AM GMT
Report

நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது சிறந்த வாழ்க்கைக்கு அவசியம்.

புகையிலை புகை மற்றும் சுற்றுச்சூழலின் நச்சுகளின் வெளிப்பாடு, அத்துடன் அழற்சியற்ற உணவை உட்கொள்வது உள்ளிட்ட பொதுவான காரணிகள் இந்த உறுப்பை பாதிக்கும். 

மேலும் ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் நோய் மற்றும் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் போன்ற பொதுவான நிலைமைகள் உங்கள் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும்.

இருப்பினும், ஊட்டச்சத்து நிறைந்த உணவைப் பின்பற்றுவது நுரையீரல் நோயினால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும். 

நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்க நாம் தனிமும் உட்கொள்ள வேண்டிய உணவுகளை பற்றி இந்த பிதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.

1. மஞ்சள்

மஞ்சளில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் நுரையீரலில் உள்ள கிருமிகளை எதிர்த்து போராடி, அதை பாதுகாக்கின்றது. நுரையீரலில் ஏற்படும் வீக்கம், சளி மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்க்கு ஒரு தீர்வாக அமையும்.

நுரையீரல் ஆரோக்கியத்திற்கு 8 சிறந்த உணவுகள் | Best Foods For Lung Health

2. ஆப்பிள்

ஆப்பிள் உட்கொள்வது ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்றுநோயின் ஆபத்தை குறைக்க உதவுகின்றது. ஆப்பிளில் வைட்டமின்கள் உட்பட ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் அதிகமாக காணப்படுகின்றது.

3. மிளகு தூள்

ஒரு நாளைக்கு கூடுதலாக 35 mg வைட்டமின் சி உட்கொள்ள வேண்டும். ஆகவே மிளகு தூளை தினமும் சாப்பிட்டு வருதால் நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்.

நுரையீரல் ஆரோக்கியத்திற்கு 8 சிறந்த உணவுகள் | Best Foods For Lung Health

4. கீரைகள்

தினமும் சாப்பிடும் உணவுகளில் கீரைகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக கீரையில் காணப்படுவதால் புற்றுநோயால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும்.

5. தக்காளி

தக்காளி மற்றும் தக்காளி அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடுவது ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்களுக்கு தீர்வாக அமையும்.

6. அவுரிநெல்லிகள்

நுரையீரலின் செயற்பாட்டை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.

நுரையீரல் ஆரோக்கியத்திற்கு 8 சிறந்த உணவுகள் | Best Foods For Lung Health

7. சிவப்பு முட்டைகோஸ்

இதில் நார்சத்தானது அதிகமாக காணப்படுகின்றது. நார்சத்து அதிகமாக உள்ள உணவை எடுத்துக்கொள்பவர்களுக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்படாது என்று ஆய்வு கூறுகின்றது.

8. பருப்பு

பருப்பில் இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற எண்ணற்ற சத்துகள் அதிகமாக காணப்படுகின்றது. ஆகவே பருப்பை சாப்பிடுவதால் நுரையீரல் அபாயத்தில் இருந்து விடுப்படலாம்.     

நுரையீரல் ஆரோக்கியத்திற்கு 8 சிறந்த உணவுகள் | Best Foods For Lung Health

மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US