ரூ.15 ஆயிரத்திற்குள் Best 5 Branded Laptops: அனல் பறக்கும் Offer Price

Flipkart Amazon
By Yashini Nov 08, 2023 08:09 AM GMT
Report

குறைந்த விலையில், அத்தியாவசியமான அம்சங்கள் கொண்ட தரமான லேப்டாப்புகளை சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.

சந்தையில் ரூ.15000க்கு கீழ் விற்கப்படும் தரமான லேப்டாப்களின் பட்டியல் மற்றும் அவற்றின் விபரங்கள் குறித்து பார்க்கலாம்.

Lava Helium

14 14.1 inch LED Display உடன் வரும் இந்த Laptop 1.4 GHz Intel Atom Quad-Core x5-Z8350 Processor கொண்டு இயங்குகிறது.

2GB DDR3 RAM உடன் வரும் இந்த லேப்டாப்பின் Storage Space SSD கொண்டு 32GB வரை விரிவுபடுத்திக் கொள்ள முடியும்.

Lava Helium

இது 2MP Web-Cam, Dual Speaker, Internal Microphone, Bluetooth v4.0, Wi-Fi4 மற்றும் 9 மணிநேர லைஃப் கொண்ட Li-Po Battery ஆகிய அம்சங்களுடன் வரும்.

இந்த Laptop ரூ. 14,999-க்கு Flipkart-ல் விற்கப்படுகிறது. 

ASUS Chromebook

14 inch LED Display உடன் வரும் இந்த ASUS Chromebook 1.1 GHz Intel Celeron Dual Core N3350 processor கொண்டு இயங்குகிறது.

4GB LPDDR4X RAM உடன் வரும் இந்த Laptop Storage Space SSD கொண்டு 64GB வரை விரிவுபடுத்திக் கொள்ள முடியும்.

ASUS Chromebook

Web Game, Built-in Speaker, Built-in Microphone, Bluetooth v4.2, Wi-Fi5 மற்றும் 45W Li- Li-Ion Battery ஆகிய அம்சங்களுடன் வரும்.

இந்த Laptop ரூ.14,990 விலைக்கு Flipkart Online Portal மூலம் விற்கப்படுகிறது. 

Reliance JioBook

11 inch HD Display உடன் வரும் இந்த JioBook Laptop 2 GHz Mediatek MT8788 processor கொண்டு இயங்குகிறது.

4GB LPDDR4 RAM உடன் வரும் இந்த Laptop-ன் Storage Space 4GB வரை விரிவுபடுத்திக் கொள்ள முடியும்.

Reliance JioBook

இதுவும் 2MP Web Game, Stereo Speaker, Built-in Microphone, Bluetooth v5.0, Wi-Fi5 மற்றும் 8 மணிநேர Battery life ஆகிய அம்சங்களுடன் வரும்.

இந்த Laptop ரூ. 14,499க்கு Amazon தளத்தில் விற்கப்படுகிறது. 

பாதி விலையில் கிடைக்கும் Samsung S22 premium smartphone: Flipkart-ன் ஆப்பர் விலையில்

பாதி விலையில் கிடைக்கும் Samsung S22 premium smartphone: Flipkart-ன் ஆப்பர் விலையில்

Primebook

11.6 inch HD Display உடன் வரும் இந்த Laptop 2 GHz Mediatek MT8788 processor கொண்டு இயங்குகிறது.

4GB LPDDR4 RAM உடன் வரும் இந்த Laptop-ல் 2MP Web Game, Built-in Speaker, Built-in Microphone, Bluetooth v5.0, Wi-Fi5 மற்றும் 10 மணிநேர Battery life ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

Primebook

இந்த லேப்டாப் ரூ. 12,490க்கு Flipkart இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

Lenovo Ideapad

11.6 inch LED Display உடன் வரும் இந்த Laptop 2.8 GHz Intel Celeron Dual Core N4020 Processor கொண்டு இயங்குகிறது.

4GB LPDDR4 RAM உடன் வரும் இந்த Laptop-ன் Storage Space SSD கொண்டு 64GB வரை விரிவுபடுத்திக் கொள்ள முடியும்.

Lenovo Ideapad

Web Game , Built-in Stereo Speaker, Built-in Array Microphone, Bluetooth v4.2, Wi-Fi5 மற்றும் 10 மணிநேர Battery life ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த Laptop ரூ. 10,990க்கு Flipkart இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US