ரூ.15,000-க்கும் குறைவான விலையில் 32-inch Branded SmartTVகள்: Amazon-ன் ஆப்பர் விலையில்

Amazon
By Yashini Oct 31, 2023 08:04 AM GMT
Report

Amazon Great Indian Festival தள்ளுபடி விற்பனையில் Smartphones, Smart TVs போன்ற மின்சாதனங்கள் மீது பெரும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது.

Amazon விற்பனையில் 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த Smart TVs மற்றும் அதன் சிறப்பம்சங்களையும் காணலாம்.

LG Smart TV

LG நிறுவனத்தின் இந்த Smart LED TV-யின் அசல் விலை 30,990 ஆகும். தற்போது Amazon விற்பனையில் இந்த TV-க்கு 56% வரை தள்ளுபடி கிடைக்கிறது.

இதனால், இந்த இந்த TV-யை வெறும் 13,490 ரூபாய்க்கு வாங்கலாம். மாதத் தவணை மூலம் , மாதம் 654 ரூபாய் முதல் திட்டங்கள் உள்ளன. 

LG 32 Inch HD Ready Smart LED TV

OnePlus Smart TV

OnePlus நிறுவனத்தின் Smart TV-யை Amazon தள்ளுபடியில் 13,999 ரூபாய்க்கு வாங்கலாம். இதன் அசல் விலை 19,999 ரூபாய் ஆகும். ஆனால் தற்போதைய Amazon தள்ளுபடி விற்பனையில் இந்த டிவிக்கு 30% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும், Bank Cards மூலம் இந்த Smart TV-யை வாங்கினால் 1500 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். மாதத் தவணை மூலம் , மாதம் 679 ரூபாய் முதல் திட்டங்கள் உள்ளன. 

OnePlus 32 Inch Y Series HD Ready LED Smart Android TV

VW Smart TV

இந்த Smart TV-யின் அசல் விலை 24,999 ரூபாய். Amazon விற்பனையில் 42% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தற்போது Amazon விற்பனையில் 14,499 ரூபாய்க்கு வாங்க முடியும். மாதத் தவணை மூலம் , மாதம் 703 ரூபாய் முதல் திட்டங்கள் உள்ளன.

VW 43 Inches Playwall Frameless Series Full HD Android Smart LED TV

திடீரென விலை குறைந்த Apple iPad: இதன் சிறப்பம்சங்கள் என்ன?

திடீரென விலை குறைந்த Apple iPad: இதன் சிறப்பம்சங்கள் என்ன?

Nu Smart TV

இந்த Smart TV அமேசானில் 19,999 ரூபாய்க்கு விற்பனையில் இருந்த நிலையில் தற்போது இந்த TV-யை 26% தள்ளுபடியுடன் 14,899 ரூபாய்க்கு வாங்கலாம்.

மேலும் மாதத் தவணை மூலம் , மாதம் 722 ரூபாய் முதல் திட்டங்கள் உள்ளன.

Nu 43 Inch Soogle Series 4K Ultra HD LED Smart TV

Samsung Smart TV

இந்தSmart TV-யின் விலை Amazon-ல் 22,900 ரூபாய்க்கு இருந்த நிலையில் தற்போது விற்பனையில் 43% தள்ளுபடியுடன் 12,990 ரூபாய்க்கு வாங்கலாம்.

மேலும் மாதத் தவணை மூலம் , மாதம் 630 ரூபாய் முதல் திட்டங்கள் உள்ளன. 

Samsung 32 Inches Wondertainment Series HD Ready LED Smart TV

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, வவுனியா

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US