ஆசியாவில் வெளிநாட்டவர்கள் குடியிருக்க சிறந்த நகரங்கள்: சம்பளம், வரி உட்பட மொத்த தகவல்கள்

Singapore Sydney Tokyo
By Arbin Dec 22, 2023 12:05 PM GMT
Report

புத்தாண்டில் புதிய நகரம் ஒன்றில் குடியேற திட்டமிட்டுள்ள வெளிநாட்டவர்களுக்கு உதவும் வகையில், ஆசியாவின் சிறந்த 5 நகரங்கள் தொடர்பான தரவுகள் வெளியாகியுள்ளது.

குடியேற சிறந்த 5 நகரங்கள்

ஆசிய நாடுகளில் வெளிநாட்டவர்கள் குடியேற சிறந்த 5 நகரங்களை Bloomberg நிறுவனம் முன்னெடுத்த ஆய்வின் அடிப்படையில் பட்டியலிட்டுள்ளது. இதில் ஜப்பானின் டோக்கியோ நகரம் முதலிடத்தில் தெரிவாகியுள்ளது.

ஆசியாவில் வெளிநாட்டவர்கள் குடியிருக்க சிறந்த நகரங்கள்: சம்பளம், வரி உட்பட மொத்த தகவல்கள் | Best Places For Expats To Live In Asia

ஜப்பானிய தலைநகரமான டோக்கியோவில் ஒப்பீட்டளவில் சர்வதேச பள்ளிக் கட்டணங்கள் குறைவு. மட்டுமின்றி வடகைக் கட்டணங்களும் சாதகமான அம்சமாகவே கூறப்படுகிறது. அத்துடன் 50,000 அமெரிக்க டொலருக்கு Tesla Model Y கார் ஒன்றை அங்குள்ள மக்களுக்கு வாங்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

ஜப்பானின் பொருளாதார மையமாக கருதப்படும் டோக்கியோவில் வாழ்க்கை செலவுகள் எஞ்சிய பெரும் நகரங்களை ஒப்பிடுகையில் குறைவு என்றே கூறப்படுகிறது. மேலும், Michelin தரவரிசை கொண்ட உணவகங்களின் எண்ணிக்கை 183.

சர்வதேச அளவில் அதிக சம்பளம் பெறும் மக்களுக்கு ஜப்பான் நிர்வாகம் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து வருகிறது. இருப்பினும் வரி விகிதம் என்பது டோக்கியோவில் மிக அதிகம் என்றே கூறப்படுகிறது.

கடைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்கி வெறுத்துப்போனவர்... ரூ 83,270 கோடி நிறுவனம் உருவான கதை

கடைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்கி வெறுத்துப்போனவர்... ரூ 83,270 கோடி நிறுவனம் உருவான கதை

இரண்டாவது இடத்தில் ஹொங்ஹொங் நகரம். பெருந்தொற்றுக்கு பின்னர், வெளிநாட்டவர்கள் பலர் வெளியேறி இருந்தாலும், தற்போதும், வெளிநாட்டவர்கள் வசிக்க தகுந்த இடங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது.

6 நாட்டவர்களுக்கு விசா இலவசம்

ஹொங்ஹொங்கில் தனிப்பட்ட வருவாய் வரி விகிதம் குறைவு. மட்டுமின்றி, வெளிநாட்டவர்கள் வீடு வாங்க வாய்ப்பளிக்கும் வகையில் வரிகளை குறைப்பது, மற்றும் அதிக சம்பளம் வாங்குவோருக்கு சிக்கலின்றி விசா அனுமதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஹொங்ஹொங் நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.

ஆசியாவில் வெளிநாட்டவர்கள் குடியிருக்க சிறந்த நகரங்கள்: சம்பளம், வரி உட்பட மொத்த தகவல்கள் | Best Places For Expats To Live In Asia

மூன்றாவது இடத்தில் சீனாவின் ஷாங்காய் நகரம். கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளால் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் ஷாங்காய் நகரத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். சீனாவின் பொருளாதார சிக்கல்கள் மற்றும் அரசியல் உள்ளிட்டவை பெரும் நிறுவனங்கள் பலவற்றை வெளியேற வைத்துள்ளது.

இந்த நிலையில் 6 நாட்டவர்களுக்கு விசா இலவசம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சீனா அறிமுகம் செய்துள்ளது. வாழ்க்கை செலவுகள், வாடகை, மருத்துவ செலவுகள் என அனைத்தும் வெளிநாட்டவர்களுக்கு சாதகமாக இருந்தாலும் சர்வதேச பாடசாலைகளுக்கான கட்டணம் மிக அதிகம் என்றும், வரி விகிதமும் ஷாங்காய் நகரில் அதிகம் என்றே கூறப்படுகிறது.

இந்த வரிசையில் அடுத்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரம் உள்ளது. 2023 தொடக்கத்தில் சிட்னி நகரம் தொழில் வல்லுநர்களுக்கு மிகக் குறைந்த சம்பளத்தை வழங்கியது. இங்கு வாழ்க்கை செலவுகள் அதிகம் என்றாலும் அரசு பாடசாலைகள் தரமான கல்வியை வழங்குவதாக கூறுகின்றனர்.

குறைவான வருமான வரி விகிதம்

தரமான உணவங்கள் என 141 எண்ணிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. 5வது இடத்தில் சிங்கப்பூர் தெரிவாகியுள்ளது. மிகக் குறைவான வருமான வரி விகிதம், மொத்த மக்கள் தொகையில் சுமார் 30 சதவீதம் பேர்கள் வெளிநாட்டவர்கள்.

ஆசியாவில் வெளிநாட்டவர்கள் குடியிருக்க சிறந்த நகரங்கள்: சம்பளம், வரி உட்பட மொத்த தகவல்கள் | Best Places For Expats To Live In Asia

பெருந்தொற்றுக்கு பின்னர் பெரும் செல்வந்தர்கள் பலர் வெளியேறியதாகவே கூறப்படுகிறது. குடியிருப்பு வாடகை கட்டணமும் மிக அதிகம். லிஸ்பன் நகருக்கு பிறகு சர்வதேச அளவில் வாடகைக் கட்டணம் அதிகரிப்பதில் இரண்டாவது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது.

வசதி வாய்ப்புக்கு ஏற்ற குடியிருப்பை தேடுவது சிங்கப்பூரில் கடினமான ஒன்று. அத்துடன் கடுமையான விசா கட்டுப்பாடுகளும் வெளிநாட்டவர்களுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US