Amazon-ல் விற்பனையாகும் சிறந்த 5 Power bank மாடல்கள்: இதன் விலை என்ன?

Amazon
By Yashini Oct 22, 2023 10:22 AM GMT
Report

Smartphone, Tablet போன்ற சாதனங்களில் வேகமாக Charge தீர்ந்துவிடும் சமயத்தில், எளிதாக Charge செய்ய வழியில்லாத இடங்களில் Power bank உதவிகரமாக இருக்கும்.

தற்போது Amazon Great Indian Festival Sale-ல் தள்ளுபடியுடன் கிடைக்கும் சில Power bank மாடல்கள் கிடைக்கின்றன.

Redmi

Redmi Power bank, Lithium-Polymer Battery உடன் வருகிறது. iPhone XS - 4.7, Redmi Note 7 - 3.5 , Redmi K20 Pro - 3.5 ஆகியவற்றால் Charge செய்ய முடியும்.

Redmi

இது 18W Fast charging மற்றும் 5.1V/2.4A, 9V/ 2A MAX மற்றும் 12V/1.5A அதிகபட்ச Charging output-களை கொண்டுள்ளது.

இதில் Dual input ports மற்றும் Smart charging-உடன் கூடிய Dual USB output உள்ளது. இந்த Power bank Amazon-ல் 1,899 ரூபாய்க்கு கிடைக்கிறது. 

Duracell

Duracell Power bank-ல் மூன்று சாதனங்களை ஒரே நேரத்தில் Charge செய்ய முடியும்.

Duracell

இது 22.5W Power Delivery, Fast charging,Short circuit-களில் இருந்து Ultra Security , High voltage மற்றும் High current கொண்டிருக்கிறது.

USB-C/Micro-USB input மற்றும் USB-A/USB-C output உடன் வருகிறது. Amazon-ல் இந்த Power bank 1,899 ரூபாய்க்கு கிடைக்கிறது.

Ambrane

Ambrane Power bank Quick charge 3.0 மற்றும் Power Delivery தொழில்நுட்பத்துடன் Lithium polymer battery-உடன் வருகிறது.

Ambrane

இது இரண்டு USB ports கொண்டுள்ளது. இது Chipset பாதுகாப்பின் பல அடுக்குகளுடன் வருகிறது. இந்த Ambrane Power bank 1,799 ரூபாய்க்கு கிடைக்கிறது.

இந்த Smartphone-களில் இனி Whatsapp வேலைசெய்யாது: Metta நிறுவனத்தின் அறிவிப்பு

இந்த Smartphone-களில் இனி Whatsapp வேலைசெய்யாது: Metta நிறுவனத்தின் அறிவிப்பு

MI Power Bank 3i

MI Power Bank 3i Lithium polymer battery-உடன் 18W Fast charging, triple port output மற்றும் Dual input port 6.9 மணிநேர Charging நேரத்துடன் வருகிறது.

MI Power Bank 3i

இது Smart Power Management உடன் மேம்பட்ட 12-layer chip பாதுகாப்பைக் கொண்டுள்ளது.

MI Power bank 3i தற்போது Amazon-ல் விற்பனையில் 1,879 ரூபாய்க்கு கிடைக்கிறது.

Amazon Basics

Amazon Basics Power bank-ன் Lithium polymer battery மூலம் சாதனங்களை பல முறை Charge செய்ய முடியும்.

Amazon Basics

இது Micro USB அல்லது Type C-Cable பயன்படுத்தி Charge செய்யலாம். 5V மற்றும் 2.4A -ன் 2 outputs உடன் 12W அதிகபட்ச சக்தியுடன் Fast charging செய்யப்படுகிறது.

Power bank Type-C Cable மூலம் எளிதாக Charge செய்யலாம். இந்த Power bank 1,199 ரூபாய்க்கு கிடைக்கிறது. 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US