2024ல், ரூ.10,000க்கு கீழ் கிடைக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்: சிறந்த தேர்வுகள் இதோ!

Smart Phones Technology
By Thiru Feb 10, 2024 12:50 PM GMT
Report

ரூ.10,000-க்கு கீழே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் குறித்த விவரங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்களின் விலையில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கலாம், எனவே நீங்கள் விரும்பும் ஸ்மார்ட்போன்களின் சமீபத்திய விலையை சரிபார்த்துக் கொள்ளவும்.

Realme C31 (ரூ.8,499)

  6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, Unisoc T658 ப்ராசஸர், 4GB RAM, 64GB ஸ்டோரேஜ் மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட இந்த போனில் பின்புறம் மூன்று கேமரா அமைப்பும் 5MP செல்ஃபி கேமராவும் உள்ளது.

best smartphones list 2024 under 10000 in tamil, Realme C31 , 2024ல், ரூ.10,000க்கு கீழ் கிடைக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்: சிறந்த தேர்வுகள் இதோ!

Samsung Galaxy F04 (ரூ.7,499)

 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, MediaTek Helio P35 ப்ராசஸர், 3GB RAM, 32GB ஸ்டோரேஜ் மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட இந்த போனில் பின்புறம் இரட்டை கேமரா அமைப்பும் 5MP செல்ஃபி கேமராவும் உள்ளது.

தங்கம், வெள்ளி, யானை தந்தத்தால் செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்: இதன் சொந்தகாரர் யார் தெரியுமா?

தங்கம், வெள்ளி, யானை தந்தத்தால் செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்: இதன் சொந்தகாரர் யார் தெரியுமா?

Samsung Galaxy F04, best smartphones list 2024 under 10000 in tamil, 2024ல், ரூ.10,000க்கு கீழ் கிடைக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்: சிறந்த தேர்வுகள் இதோ!

Xiaomi POCO C50 (ரூ.6,499)

 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, MediaTek Helio G85 ப்ராசஸர், 4GB RAM, 64GB ஸ்டோரேஜ் மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட இந்த போனில் பின்புறம் இரட்டை கேமரா அமைப்பும் 8MP செல்ஃபி கேமராவும் உள்ளது.

Xiaomi POCO C50, best smartphones list 2024 under 10000 in tamil, 2024ல், ரூ.10,000க்கு கீழ் கிடைக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்: சிறந்த தேர்வுகள் இதோ!

Nokia C12 (ரூ.5,999)  

6.26 இன்ச் HD+ டிஸ்ப்ளே, Unisoc SC9863A ப்ராசஸர், 2GB RAM, 64GB ஸ்டோரேஜ் மற்றும் 3000mAh பேட்டரி கொண்ட இந்த போனில் பின்புறம் இரட்டை கேமரா அமைப்பும் 5MP செல்ஃபி கேமராவும் உள்ளது.

Nokia C12, best smartphones list 2024 under 10000 in tamil, 2024ல், ரூ.10,000க்கு கீழ் கிடைக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்: சிறந்த தேர்வுகள் இதோ!

Redmi 10 Power (ரூ.8,999)

 6.7 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, MediaTek Helio G88 ப்ராசஸர், 4GB/6GB RAM, 64GB/128GB ஸ்டோரேஜ் மற்றும் 5000mAh பேட்டரி (18W வேகமான சார்ஜிங்) கொண்ட இந்த போனில் பின்புறம் குவாட் கேமரா அமைப்பும் 5MP செல்ஃபி கேமராவும் உள்ளது.

சிறந்த கேமரா கொண்ட பட்ஜெட் 5G ஸ்மார்ட்போன்: Samsung Galaxy A15 5G வாங்கலாமா?

சிறந்த கேமரா கொண்ட பட்ஜெட் 5G ஸ்மார்ட்போன்: Samsung Galaxy A15 5G வாங்கலாமா?

Redmi 10 Power, best smartphones list 2024 under 10000 in tamil,2024ல், ரூ.10,000க்கு கீழ் கிடைக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்: சிறந்த தேர்வுகள் இதோ!

Motorola E13 (ரூ.6,999)

6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, Unisoc T610 ப்ராசஸர், 2GB/4GB RAM, 64GB ஸ்டோரேஜ் மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட இந்த போனில் பின்புறம் இரட்டை கேமரா அமைப்பும் 5MP செல்ஃபி கேமராவும் உள்ளது.

Redmi 12C (ரூ.7,999)

 6.7 இன்ச் HD+ டிஸ்ப்ளே, MediaTek Helio G85 ப்ராசசர், 4GB/6GB RAM, 64GB/128GB ஸ்டோரேஜ் மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட இந்த போனில் பின்புறம் இரட்டை கேமரா அமைப்பும் 5MP செல்ஃபி கேமராவும் உள்ளது.

Realme narzo 50i Prime (ரூ.7,999)

 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, Unisoc T612 ப்ராசஸர், 4GB RAM, 64GB ஸ்டோரேஜ் மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட இந்த போனில் பின்புறம் மூன்று கேமரா அமைப்பும் 8MP செல்ஃபி கேமராவும் உள்ளது.

Realme narzo 50i Prime, best smartphones list 2024 under 10000 in tamil,2024ல், ரூ.10,000க்கு கீழ் கிடைக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்: சிறந்த தேர்வுகள் இதோ!

OPPO A18 (ரூ.7,999)

6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, MediaTek Helio G35 ப்ராசஸர், 2GB/4GB RAM, 64GB ஸ்டோரேஜ் மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட இந்த போனில் பின்புறம் இரட்டை கேமரா அமைப்பும் 8MP செல்ஃபி கேமராவும் உள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US