Nature Black Hair: கருமையான தலைமுடியை வளர்ப்பதற்கு ஆசையா?

Hair Growth Skin Care Beauty
By Kirthiga Mar 06, 2024 11:10 AM GMT
Report

பொதுவாகவே பெண்களுக்கு முடி என்றாலே ஒரு விருப்பம் இருக்க தான் செய்யும். ஆனால் அதை சரியான முறையில் கவனிக்காமல் மனஅழுத்தத்தில் இருப்பார்கள்.

உங்கள் தலைமுடி எப்போதும் அடர்த்தியாகவும் வேகமாகவும் வளர நீங்கள் அடிக்கடி பல முயற்சிகளை செய்து இருப்பீர்கள்.

விரைவில் திருமணம் செய்யவுள்ள நடிகை வரலட்சுமி - அவருடைய சொத்து மதிப்பு

விரைவில் திருமணம் செய்யவுள்ள நடிகை வரலட்சுமி - அவருடைய சொத்து மதிப்பு

இருப்பினும் அடர்த்தியான கூந்தல் உங்களுக்கு கிடைத்திருக்காது. இயற்கையான முறையில் மேற்கொண்டால் கூந்தல் அடர்த்தியாக வளரும் என முன்னோர்கள் கூறி கேள்விபட்டு இருப்போம்.

எனவே வீட்டில் இருக்கும் ஒரு சில எளிய பொருட்களை வைத்து எப்படி இயற்கையான முறையில் முடியை நீளமாகவும் கருமையாகவும் வளர்க்கலாம் என பார்க்கலாம்.

Nature Black Hair: கருமையான தலைமுடியை வளர்ப்பதற்கு ஆசையா? | Best Solution Of Hair Growth Homemade Hair Oil

இயற்கை முறை வைத்தியம்

தேவையான பொருட்கள்

  • செம்பருத்தி பூ
  • செம்பருத்தி இலை
  • குப்பை மேனி
  • மருகு

உச்சத்தை தொட்ட தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன? (06-03-2024)

உச்சத்தை தொட்ட தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன? (06-03-2024)

  • மயில்
  • மாணிக்கம்
  • கருவேப்பிலை
  • வேப்பிலை
  • மருதாணி
  • கற்றாழை
  • கீழா நெல்லி 

Nature Black Hair: கருமையான தலைமுடியை வளர்ப்பதற்கு ஆசையா? | Best Solution Of Hair Growth Homemade Hair Oil

செய்முறை

  • முதலில் இவை அனைத்தையும் அரைத்து வெயிலில் காய வைக்க வேண்டும்.

2 மணிநேரத்தில் ரூ.25 ஆயிரம் கோடியை இழந்த மெட்டா நிறுவனத்தின் CEO மார்க்

2 மணிநேரத்தில் ரூ.25 ஆயிரம் கோடியை இழந்த மெட்டா நிறுவனத்தின் CEO மார்க்

  • பின் அதை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி எடுக்க வேண்டும்.

  • இதை தினமும் பயன்படுத்தி வருவதன் மூலம் கருமையான மற்றும் நீளமான கூந்தல் கிடைக்கும் என கிராமத்து மூதாட்டிகள் கூறிவருகின்றனர்.

Selavu Rasam: சளி, இருமலை போக்கும் செலவு ரசம் செய்வது எப்படி?

Selavu Rasam: சளி, இருமலை போக்கும் செலவு ரசம் செய்வது எப்படி?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US