விரைவில் திருமணம் செய்யவுள்ள நடிகை வரலட்சுமி - அவருடைய சொத்து மதிப்பு

Silambarasan Varalaxmi Sarathkumar Wedding
By Kirthiga Mar 06, 2024 04:40 AM GMT
Report

நடிகர் சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமி விரைவில் திருமணம் செய்யவுள்ளநிலையில், அவருடைய சொத்து மதிப்பு வெளியாகியுள்ளன.

நடிகை வரலட்சுமி

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரும் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி ’போடா போடி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

சேலம் மஞ்சளை துபாய் வரையில் வணிகம் செய்யும் இளைஞர்; கோடி கணக்கில் வருவாய் ஈட்டியது எப்படி?

சேலம் மஞ்சளை துபாய் வரையில் வணிகம் செய்யும் இளைஞர்; கோடி கணக்கில் வருவாய் ஈட்டியது எப்படி?

இந்த திரைப்படமானது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  

இதையடுத்து இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார்.

விரைவில் திருமணம் செய்யவுள்ள நடிகை வரலட்சுமி - அவருடைய சொத்து மதிப்பு | Actress Varalakshmi Net Worth Details In Tamil

தமிழ் சினிமாவில் சர்க்கார், சண்டக்கோழி 2 உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் வில்லியாகவும் நடித்தார்.

இந்நிலையில் நடிகை வரவரலட்சுமிக்கு கடந்த வாரங்களில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.  

பெருவிரலை விட இரண்டாவது விரல் நீளமாக இருந்தால்... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

பெருவிரலை விட இரண்டாவது விரல் நீளமாக இருந்தால்... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் காதலித்து கரம்பிடிக்கவுள்ளார்.

விரைவில் திருமணம் செய்யவுள்ள நடிகை வரலட்சுமி - அவருடைய சொத்து மதிப்பு | Actress Varalakshmi Net Worth Details In Tamil

இந்நிலையில் இவருடைய சொத்து மதிப்பு குறித்து இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.

சொத்து மதிப்பு

கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் வெற்றிகரமாக பயணித்து வரும் நடிகை வரலட்சுமியின் சொத்து மதிப்பு தெரியவந்துள்ளது.  

Selavu Rasam: சளி, இருமலை போக்கும் செலவு ரசம் செய்வது எப்படி?

Selavu Rasam: சளி, இருமலை போக்கும் செலவு ரசம் செய்வது எப்படி?

இவர் ஒவ்வொரு படத்தில் நடிப்பதற்கும் சுமார் 70 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார். முழு சொத்து மதிப்பு சுமார் 15 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் 2020 ஆம் ஆண்டில் இருந்து சேவ் சக்தி அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் பல சமூக சேவைகளில் செய்து வருகிறார்.

விரைவில் திருமணம் செய்யவுள்ள நடிகை வரலட்சுமி - அவருடைய சொத்து மதிப்பு | Actress Varalakshmi Net Worth Details In Tamil

இதில் மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர், மருத்துவ உதவியை பெற இயலாதவர்கள் என பலரும் அடங்கியுள்ளனர்.

மேலும் இதன் மூலம் சமூகத்தில் நல்ல பெயரில் வாழ்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.    

உலக கோடீஸ்வரர்களின் இரகசியம் இது தான்...! நீங்களும் பணக்காரராகலாம்

உலக கோடீஸ்வரர்களின் இரகசியம் இது தான்...! நீங்களும் பணக்காரராகலாம்

உலகளவில் முடங்கிய முக்கிய சமூக ஊடகங்கள் - அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

உலகளவில் முடங்கிய முக்கிய சமூக ஊடகங்கள் - அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US