பெருவிரலை விட இரண்டாவது விரல் நீளமாக இருந்தால்... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

By Kirthiga Mar 02, 2024 11:33 AM GMT
Report

பொதுவாகவே ஜோதிடம் பார்ப்பது வழக்கம். அதிலும் கை மற்றும் கால் விரல்களை வைத்து பார்ப்பது அதிகம்.

இதன் மூலம் ஒருவரின் வாழ்வின் எதிர்காலத்தை பார்க்க முடியும். கை விரல்களும் கால்விரல்களும் நமக்குப் பல விஷயங்களைக் கூறுகின்றன.

யார் இந்த வெங்கடேஷ் பட்...! இவ்வளவு சொத்துக்கு அதிபதியானது எப்படி?

யார் இந்த வெங்கடேஷ் பட்...! இவ்வளவு சொத்துக்கு அதிபதியானது எப்படி?

அதன் வடிவம், நீளம் மற்றும் அகலம் அனைத்தும் பலவிதமான இரகசியத்தை கூறுகின்றது.

இந்த வகையில் பெருவிரலை விட இரண்டாவது விரல் நீளமாக இருந்தால் என்ன அர்த்தம் என்று குறித்து பார்க்கலாம்.

பெருவிரலை விட இரண்டாவது விரல் நீளமாக இருந்தால்... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Reason Second Finger Is Longer Than The Big Toe

பெருவிரலை விட இரண்டாவது விரல் நீளமாக இருந்தால்... 

கட்டை விரலுக்கு அருகில் உள்ள விரல் நீளமாக இருந்தால் அதற்கு பல அர்த்தங்கள் இருக்கிறது.

ஜோதிட ரீதியில் பார்த்தால் கால் விரல்கள் குட்டையாக இருக்கக்கூடாது. மிகப் பெரியதுமாகவும் இருக்கக்கூடாது.

பெண்கள் சீப்பு வளையல் அணிவதால் வீட்டில் செல்வம் பெருகும் - வாஸ்து நிபுணரின் கருத்து

பெண்கள் சீப்பு வளையல் அணிவதால் வீட்டில் செல்வம் பெருகும் - வாஸ்து நிபுணரின் கருத்து

விரல்கள் அனைத்தும் நேராகவே இருக்க வேண்டும்.

இவ்வாறு கட்டை விரலுக்கு அருகில் விரல் நீளமாக இருந்தால் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.  

பெருவிரலை விட இரண்டாவது விரல் நீளமாக இருந்தால்... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Reason Second Finger Is Longer Than The Big Toe

  • மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள்.
  • ஒரு முடிவு எடுத்தால் அதில் இருந்து மனம் மாறமாட்டார்கள்.
  • எதிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள்.
  • பிறர் முன் பணிந்து போவதில்லை.

Horse Gram Biryani: உடல் எடையை குறைக்கும் கொள்ளு பிரியாணி செய்வது எப்படி?

Horse Gram Biryani: உடல் எடையை குறைக்கும் கொள்ளு பிரியாணி செய்வது எப்படி?

  • சுயமரியாதைக்கு அதிக முன்னுரிமை கொடுப்பார்கள். 
  • அன்புக்குரியவர்களை ஒருபோதும் கைவிட மாட்டார்கள்.

பெருவிரலை விட இரண்டாவது விரல் நீளமாக இருந்தால்... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Reason Second Finger Is Longer Than The Big Toe

  • எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் ஒருவரை பிடித்து விட்டால் அவர்களை விடமாட்டார்கள்.
  • எந்த வேலையையும் பாதியில் நிறுத்துவதில்லை.
  • வேலை செய்யாமல் அவர்களால் தூங்க முடியாது.

Mehndi Designs: கைகளை அழகாக்கும் மருதாணி எப்படி இலகுவாக போடலாம்?

Mehndi Designs: கைகளை அழகாக்கும் மருதாணி எப்படி இலகுவாக போடலாம்?

  • சமூகத்தில் நன்மதிப்பைப் பெறுவார்கள். 
  • தவறுகளை எளிதில் ஒப்புக்கொள்ளவும் மாட்டார்கள்.
  • ஒரு பெண்ணின் விரல் இவ்வாறு இருந்தால் அவளது கணவன் மிகவும் கட்டுப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. 
  • இவர்களுக்கு நல்லவர்களின் பழக்கவழக்கம் உண்டாகும்.  

அசுர வேகத்தில் முடி வளர இதை செய்தால் போதும்...!

அசுர வேகத்தில் முடி வளர இதை செய்தால் போதும்...!

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் குங்குமப்பூ; பயன்படுத்துவது எப்படி?

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் குங்குமப்பூ; பயன்படுத்துவது எப்படி?

You May Like This Video


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US