பிஜியில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள்! விவரங்கள் உள்ளே

Education
By Sathya Jul 15, 2024 07:45 AM GMT
Report

நீங்கள் பிஜியில் படிக்க விரும்பினால் அங்கு இருக்கும் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பிஜி உயர்கல்வி நிறுவனங்கள்

1. தென் பசிபிக் பல்கலைக்கழகம் (University of the South Pacific)

2. பிஜி தேசியப் பல்கலைக்கழகம் (Fiji National University)

3. பிஜி பல்கலைக்கழகம் (University of Fiji)

தென் பசிபிக் பல்கலைக்கழகம் (University of the South Pacific)

1968 -ம் ஆண்டில் நிறுவப்பட்ட தென் பசிபிக் பல்கலைக்கழகம் ஒரு இலாப நோக்கற்ற பொது உயர் கல்வி நிறுவனமாகும். இது சிறிய நகரமான சுவாவில் அமைந்துள்ளது. இதன் தலைமை வளாகம் பிஜி நாட்டில் அமைந்துள்ளது.

பிஜி குடியரசின் கல்வி, பாரம்பரியம் மற்றும் கலை அமைச்சகத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட, தென் பசிபிக் பல்கலைக்கழகம் (USP) ஒரு பெரிய அளவிலான உயர்கல்வி நிறுவனமாகும்.

பிஜியில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள்! விவரங்கள் உள்ளே | Best University In Fiji

இங்கு, இளங்கலை பட்டங்கள், முதுகலை பட்டங்கள் மற்றும் முனைவர் பட்டங்கள் போன்ற அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி பட்டங்களுக்கு வழிவகுக்கும் படிப்புகள் மற்றும் திட்டங்கள் வழங்கப்படுகிறது.

இங்கு, சர்வதேச மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரவேற்கப்படுகிறார்கள். மேலும், நூலகம், வீட்டுவசதி, விளையாட்டு வசதிகள், நிதி உதவிகள், வெளிநாட்டில் படிப்பு, பரிமாற்ற திட்டங்கள், ஒன்லைன் படிப்புகள் மற்றும் தொலைதூரக் கல்வி வாய்ப்புகள் உள்ளிட்ட சேவைகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

சிறந்த உயர்கல்வியை வழங்கும் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள்: விவரங்கள் உள்ளே

சிறந்த உயர்கல்வியை வழங்கும் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள்: விவரங்கள் உள்ளே

பிஜி தேசியப் பல்கலைக்கழகம் (Fiji National University)

2010 -ம் ஆண்டில் நிறுவப்பட்ட பிஜி தேசிய பல்கலைக்கழகம் ஒரு இலாப நோக்கற்ற பொது உயர் கல்வி நிறுவனமாகும். இந்த நிறுவனம் பா, நாடி மற்றும் லபாசாவில் கிளை வளாகங்களை கொண்டுள்ளது.

இங்கு, இளங்கலை பட்டங்கள் போன்ற அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி பட்டங்களுக்கு வழிவகுக்கும் படிப்புகள் மற்றும் திட்டங்கள் வழங்கப்படுகிறது.

பிஜியில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள்! விவரங்கள் உள்ளே | Best University In Fiji

இது பிஜி நாட்டின் பல்வேறு பகுதிகளில் 33 கிளைகளைக் கொண்டுள்ளது. மேலும் இங்கு 30 பாடப்பிரிவுகள் கற்றுத் தரப்படுகின்றன. ஜனவரி 2012 -ம் ஆண்டில் 20,000 மாணவர்கள் இருந்தனர்.

நூலகம், நிர்வாக சேவைகள் உட்பட கல்வி மற்றும் கல்விசாரா வசதிகள் மற்றும் சேவைகளை மாணவர்களுக்கு வழங்குகிறது.

பிஜி பல்கலைக்கழகம் (University of Fiji)

பிஜி பல்கலைக்கழகம் (University of Fiji) பிஜியின் இரண்டாவது பெரிய நகரமான லூடோக்காவின் சாவேனிப் பகுதியில் அமைந்துள்ள ஓர் பல்கலைக்கழகம் ஆகும். இந்த நிறுவனம் 2004 -ம் ஆண்டில் நிறுவப்பட்டது.

பிஜியில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள்! விவரங்கள் உள்ளே | Best University In Fiji

இங்கு பட்ட மேற்படிப்புகளை படிப்பதற்காக கணக்கியல், பொருளியல், வணிக மேலாண்மை, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணிதம், மொழிகளும் இலக்கியமும், விசிய மொழியும் பிஜிப் பண்பாடும், மருத்துவம், சட்டம் போன்ற துறைகள் உள்ளன.        

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US