தரமான உயர்கல்வியை வழங்கும் தாய்லாந்து பல்கலைக்கழகங்கள்

Thailand Education
By Sathya Jul 17, 2024 07:25 AM GMT
Report

நீங்கள் உயர்கல்வியை தாய்லாந்தில் படிக்க விரும்பினால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தாய்லாந்து பல்கலைக்கழகங்கள்

1. சூலலோங்கோர்ன் பல்கலைக்கழகம் (Chulalongkorn University)

2. மஹிடோல் பல்கலைக்கழகம் (Mahidol University)

3. சியாங் மாய் பல்கலைக்கழகம் (Chiang Mai University)

4. கசெட்சார்ட் பல்கலைக்கழகம் (Kasetsart University)

5. இளவரசர் சோங்க்லா பல்கலைக்கழகம் (Prince of Songkla University)

6. Khon Kaen University

7. தம்மசாத் பல்கலைக்கழகம் (Thammasat University)

8. ஆசியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (Asian Institute of Technology)

9. Suan Sunandha Rajabhat University

10.கிங் மோங்குட்டின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (King Mongkut's University of Technology Thonburi)

மேற்கண்ட பல்கலைக்கழக பட்டியலில் நாம் டாப் 3 பல்கலைக்கழகங்களை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.

ரீயூனியனில் இருக்கும் சிறப்பான பல்கலைக்கழகம்.., உங்களுக்கான கல்வி இதோ!

ரீயூனியனில் இருக்கும் சிறப்பான பல்கலைக்கழகம்.., உங்களுக்கான கல்வி இதோ!

சூலலோங்கோர்ன் பல்கலைக்கழகம் (Chulalongkorn University)

1917 -ம் ஆண்டில் நிறுவப்பட்ட சூலலோங்கோர்ன் பல்கலைக்கழகம் (Chulalongkorn University) ஒரு பொது தன்னாட்சி ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஆகும். இது தாய்லாந்தின் பழமையான உயர்கல்வி நிறுவனமாகும்.

இதன் வளாகம் பாங்காக் நகரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள 38,900 மாணவர்களில் 25,700 பேர் இளங்கலை பட்டதாரிகள் ஆவார்.

Chulalongkorn University

பொறியியல் துறைகள், நவீன மொழிகள், வேதியியல், உயிரியல் அறிவியல், மருந்தகம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பாடங்களின் அடிப்படையில் உலக பல்கலைக்கழக தரவரிசையில் சிறந்த இடத்தில் உள்ளது.

இந்த பல்கலைக்கழகம் தேசிய ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். அதோடு, தாய்லாந்தின் தேசிய கல்வி தரநிலைகள் மற்றும் தர மதிப்பீட்டின் அலுவலகத்தால் ஆதரிக்கப்படுகிறது.

மஹிடோல் பல்கலைக்கழகம் (Mahidol University)

1888 -ம் ஆண்டில் நிறுப்பட்ட மஹிடோல் பல்கலைக்கழகம் (Mahidol University) ஒரு தன்னாட்சி பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஆகும்.

பாங்காக்கில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகம் தாய்லாந்தின் முதல் மருத்துவப் பள்ளியாக நிறுவப்பட்டது. தற்போது, இந்த பல்கலைக்கழகம் பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக உள்ளது.

Mahidol University

இது சுகாதார அறிவியலுக்கு குறிப்பிட்ட முக்கியத்துவம் அளிக்கிறது. மஹிடோல் பல்கலைக்கழகத்தின் தற்போதைய மாணவர் எண்ணிக்கை 20,600 பேர் ஆகும். இளங்கலை பட்டதாரிகள் உட்பட 30,500 பேர் ஆகும்.

பாங்காக்கில் உள்ள வளாகத்தைத் தவிர Nakhon Chavan, Kanchanapuri, Amnat Saroyan ஆகிய மாகாணங்களில் தொலைதூர வளாகங்களைக் கொண்டுள்ளது.

குறிப்பாக, தாய்லாந்தில் உள்ள எந்தவொரு பொதுப் பல்கலைக்கழகத்திலும் இல்லாத அளவுக்கு இந்த பல்கலைக்கழகம் மிகப்பெரிய பட்ஜெட்டைக் கொண்டுள்ளது.

சியாங் மாய் பல்கலைக்கழகம் (Chiang Mai University)

1965 -ம் ஆண்டில் நிறுவப்பட்ட சியாங் மாய் பல்கலைக்கழகம் (Chiang Mai University) ஒரு தேசிய பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஆகும். இது வடக்கு தாய்லாந்தில் நிறுவப்பட்டது.

இதன் முக்கிய வளாகம் சியாங் மாய் மாகாணத்தில் மத்திய சியாங் மாய் மற்றும் டோய் சுதேப் இடையே அமைந்துள்ளது.

Chiang Mai University

இந்த பல்கலைக்கழகம் சர்வதேச அளவில் ஏழு பாடங்களில் தரவரிசையில் உள்ளது. மேலும், விவசாயம் மற்றும் வனவியல் துறையில் உலகளவில் முதல் 150 இடங்களில் உள்ளது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US